All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

uma@1986

Member
oru family based storya evalavu alaga kondu poiringinga super sis👏finally vetri uyira panayam vachu salama va veli kondu vantirukaan ipavathu sala purinju kitale 😍 nice ending sis😁 eagerly waiting for ur upcoming stories sis 🙂lovely story sis😘
 

Kalai karthi

Well-known member
கதை அருமை சகி. அழுத்தம் அதிகம் தான். வெற்றி சாலா இருவரும் உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கேங்க சகி. வெற்றி சாலா முதலில் சண்டை போட்டாலும் அவளை பார்த்து கொள்வது செம. சாலா குணத்தில் நல்ல பெண் வயசுக்கு ஏற்ற துறுதுறப்பும் கொண்டவள். அப்பா செம. அன்னபூரணி செம. வீணா அவசரகுடுக்கை கணவனிடம் அன்பை காட்டியவள் தனது மனதை காட்டாமல் வந்தவள். சாலா அடி பட்டவுடன் பக்குவம் வந்தது சூப்பர். வெற்றி செய்யத தப்புக்கு தண்டனை அடைந்தது அவனை விரக்தி போய்விட்டான். சாலா வெற்றி இருவரும் அழுத்தம் பின்னர் சாலா அவனின் நிலைமை உணர்ந்து காதலை சொல்லி அவனை வெளி கொண்டு வருவது சூப்பர். வெற்றி தனது அழுத்தத்தை குறைக்க குடி எடுத்தது டூ மச். வார்த்தை விட்டதும் தெரியாமல் தான் இருந்தாலும் அவளின் மனது மறத்து போனதை உணர்த்தியது அழகு. வெற்றி மன்னிப்பு கேட்டு அவள் உணர்வு வராமல் குழந்தை ஏனோ என்று இருந்ததை அழகக சொல்லி இருக்கேங்க. வெற்றியின் பக்கம் உள்ள நியாயம் செம. வெற்றி அவனுடைய உணர்வுகளையும் எடுத்து உரைத்த விதமும் செம. தண்டனை பொறுமை வெற்றி சூப்பர். பட்டு செம. அதிர்ச்சிக்காக ஆபத்தில் சிக்கி தனது காதலையும் அவளுடைய காதலை மீட்டது செம. கதிர் வீணா நிலைமை கூறிய விதம் சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ❤❤❤
 

sankarirathi

Well-known member
Very fantastic and emotional story ma💞💞💞💞💞💞💞💞 sala vetri rendu peroda manaporatame muzhu storya irutnhathu super... pala idangalil unga writing romba arumaiya irutnathu... mukkiyama sala delivery appo vaai vittu katharama azhuthama iruenthe thannoda vali alavai kaattitaa... vetri character super ma romba porumaiya avaloda manasu maruravara muyarchi kaividama irutnhthu sema.... very nice ending...
 

Kirukalepandi

Active member
Hello Sis👋🏼!! கொஞ்சம் அழுத்தமான கதைதான்! இந்த கதை starting ல இப்பிடி இப்பிடி இருக்கருது னால அப்டி அப்டி போகும்னு பார்த்தேன் ஆனா,
எப்படியும் போகாம உங்க ஸ்டைல் லை யே கொண்டு போயிட்டீங்க🤷🏻‍♀️!! Nice story.. வெற்றி ய பழிவாங்குன பொண்ணு கு தண்டனை கிடைச்சுருனு சொல்லிருந்திங்க...( கண் பார்வை poyiruchunu) ஆனா, சாலா வோட friend kku apdi எதுவும் தண்டனை தந்த மாறி தெரியலயே.. Mm நான் எதுவும் miss பண்ணிட்டேனா? 🤔🤔 anyway வாழ்த்துக்கள்!!
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyaana family story aruna sis.romba nalla irunthathu... 👌👌vettri ,sala paring & character sema(y)(y)(y)konjam azhutthamana kadhaiyum kuda..sala oda mana azhutthathai vettri romba azhaga avalai ,velikondu vantha vidham arumai...amma annapurani character super. ungaloda adutha story kku eagerly waiting aruna sis..:love::love::love:
 

Priyajulian

Active member
Mam awesome super vetriyum salavum sernthathu romba happy ah irukku.... Athukku vetri kodutha vilai konjam athikam.... Mam ella characters oda unarvukalai apadiye kondu vanthuttenga.... Kathai padichi muduchi oru 5minits appadiye irunthen antha alavukku unarvu kuviyal sollalam appadiye statue stage solvanga illa antha maathiri.... Story miga miga arumai aanal mudinjite apadinu ninaikkumbothu konjam varuthama irukku..... Unagal eluthu payanam sirakka ennudaiya manamaarntha valthukal🙏🙏🙏.... Such a beatiful story.... Thank you mam 👏👏❤❤❤🌹🌹🌹👌👌👌👍👍👍
 
Top