All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவழியா வெற்றி அவன் தரப்பை சொல்லிட்டான். ரஞ்சிதா பண்ணினது மிக பெரிய தவறு.... சாலா மனம் வெற்றியோட வார்த்தையில காயப்பட்டு போயிருக்கு... எப்படி வெற்றி அதை சரி பண்ணி தன்னோட குடும்ப வாழ்க்கையை காப்பாத்திக்க போறான்.... நன்றாக இருந்தது இப்பகுதி:love::love::love:
எல்லாமே பார்ப்போம் மா. மிக்க நன்றி மா ❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam such a wonderful ud.... Superrrrr pengal yaar mel anbu vaithalum athu endrum maaruvathillai... Aanal avargalai purinthukollla than aàngal muyarchippathillai... Ingu vetriyin kavalaikalukku vadikallaga sala va use pannittan... But salavirku thaan marunthaga avan irukkanum nu yen ninaikkalla... Romba touching ah irunthathu intha ud mam..... Sooo happy for this ud... Thanks thank u so much for the lovely ud mam....
சலா மனம் அவனுக்கு இப்போ தெரியாது. தெரிந்தது சரி பண்ணுவான்..மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sup..er story aruna sis romba nalla konduporinga.. ippo than ubdate panna epi ellam padithen... super.. 👌👌.vettri sala kitta avanoda manavedhanaiya kottidan..avanukku maruntha ava irukka..aanaa...salava vettri eppo...?purinthukolvan theriyalaye..nice &lovely ubdate aruna sis..:love::love::love:
சீக்கிரமே மா.. மிக்க நன்றி மா ❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna maathiriyana nilai evarkalathu sollave theriyavillai intha udil enna karanaththaal Vertri sirai sentraan entru therikirathu Ranjitha thaan karanam kan ponathu mattum pooraathu inum periya dhandanai avaluiku kidaika veandum oru thavarum seiyaamal sirai yil adi udai ena anubhavippathu evvalavu kodumaiyaanathu avan patta avamaanankal avan unarvukalai maraththu pooga seithirukkirathuVertri sonna vaarthaiyaal Sala manam punpattathu kuda avanuiku theritheriyavillai paavam Sala Vertri kadhal sonnapothu kuda athai thappaahathaan purinthu kolkiraal avan thunpaththuiku aval marunthaaki vittal aval manathai avan eppo purinthu kolvaanoo super semma ud mam very nice viji
அவனும் சீக்கிரமே புரிந்து கொள்வான் மா.. மிக்க நன்றி மா ❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very emotional story ma... vetri thape seiyama jail thandanai anupavichathu kodumaiyana vishayam... sala avanai manichalum avan pesinathai marakka mudiyala vetriyum avaloda unarvai sariya purinjikal pinnalil itha vache periya problem varuma...
என்ன ஆகிறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா ❤❤
 

Chitra Balaji

Bronze Winner
இப்போ தான் avalodaya மாற்றம் கொஞ்சம் konjamaa avanuku தெரிய ஆரம்பிச்சி இருக்கு.... அவன் ஒன்னும் அந்த வார்த்தை ah vennumne sollala.... அவன் athuku உணர்ந்து தான் மன்னிப்பு kettaan ஆனா சாலா vuku அந்த வார்த்தை அப்படியே pathinji pochchi எப்படி avala சரி panna poraan.... Super Super maa.... Semma episode
 
Top