All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Notion press poi ungal kadhai doop padiththu vittean mam ratings um koduththu vittean log in seithu ratings mattum ange kodukka mudinthathu comment seiya mudiyavillai story superb mam kuzhanthaikaha risk aana stunt il doop podukiraan Manikandan avan nadiththu mudiththu varum varai Raniyin uyir than vasam illai enna veandum aanaalum aakalaam entru therinthe selkiraan Mani yeazhaiyaana avan veru enna seiya mudiym kuzhanthai pizhaithu vittaal subamaana mudivu nekizhvaana kadhai superb arumai mam viji
வாவ் அழகான சொல்லிடீங்க மா. அங்கேயும் கருத்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி.. கதை பிடித்திருந்தது மிகவும் சந்தோசம் மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
all the best pa(y)(y) shenba enna sariyana avasara kudukaiya irukka nithanama iruma life ku romba nalathu..
மிக்க நன்றி மா ❤️❤️❤️. சரி பண்ணுவோம்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷெண்பா டூ மச் என்ன ஏது என்று கேட்காமல் தீர்ப்பு வழங்கியாச்சு.அவன் காதலை சொல்லவில்லை.
ஆமா மா 🤭🤭
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ennama ithu shenba kandathe katchinu ippadi avasara pattu nikarana thappa purinjikitale.. avan vilakkam thra varaikum porumaiya irunthu irukalame ethuku intha avasaramum avesamum...
சரி பண்ணுவோம் மா 🤭
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru அந்த பொண்ணு.... அந்த photo la ஏன் அப்படி இருக்காங்க ava பொறுமை ah avan kita enna நடந்தது கேட்டு irukalaam athu yaaru num கேட்டு இருக்கலாம் எடுத்த ஒடனே iva karpanai pannathai avan kita solli இருக்க vendaam அவனும் ethuyume ava kita sollala ஏன் avvallavu இறுக்கம்... Super Super maa
சீக்கிரமே எல்லாம் சொல்லிடுவோம் மா. சரியாகும். மிக்க நன்றி மா ❤❤❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ithu yearkanave Akil kum Niharanukum enna prachchanai entru theriyavillai ithil ithu vera aamaam intha Shenba vum yean yosikkaamal ippadi kezhkiral ivvalavu close ah pazhakukiraal Neharanai partri theriyaamal avan kaadhali entru solkiraal photo vil irunthathu sirupen athuvum baril irukkiraal ennum pothu kaapaartra kuda Niharan sentrirukkalaam enthai partriyum sinthikkaamal solkiraal manithana entru veru kezhkiraal nambikkai illamal pesuvathaal Niharanum kovapadukiraan ud mika arumai mam viji
செமையா சொல்லிடீங்க மா. சீக்கிரம்.சொல்லிடுவோம் எல்லாமே.மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Top