All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Indhumathy

Well-known member
Nice update sis.. Nigaran agila pazhi vaanga shenba love a use panna pakurano.. nigaran agil sandaikkum rojavukku kaal sari illama ponathukkum sambantham irukka sis...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.. Nigaran agila pazhi vaanga shenba love a use panna pakurano.. nigaran agil sandaikkum rojavukku kaal sari illama ponathukkum sambantham irukka sis...
Sema..seekiram.solliduvom ma. Mikka nandri ma ❤️❤️
 

Chitra Balaji

Bronze Winner
அப்படி என்ன பிரச்சனை avanga rendu perukum.... அகில் avana பாத்து pesa தான் poraan அவன் தான் avana பாத்துட்டு வேகமா poitaan.... Shenba va அவன் இன்னும் காதலிக்க velai nu solraan.... என்னமோ solraan ava kita ennanu puriyala.... Super Super maa...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன பிரச்சனை avanga rendu perukum.... அகில் avana பாத்து pesa தான் poraan அவன் தான் avana பாத்துட்டு வேகமா poitaan.... Shenba va அவன் இன்னும் காதலிக்க velai nu solraan.... என்னமோ solraan ava kita ennanu puriyala.... Super Super maa...
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️❤️
 

Kalai karthi

Well-known member
விசாரணை பண்ணாமல் குற்றம் சொல்வது அண்ணா தங்கை இருவருக்கும் கை வந்த கலை போல
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விசாரணை பண்ணாமல் குற்றம் சொல்வது அண்ணா தங்கை இருவருக்கும் கை வந்த கலை போல
அதானே 🤭🤭
 
Top