All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Avan pesi irundhaal prechanai sari agi irukime dear.. pesadhadhudhane prechanaye..Nice ud mam.pandi nee anbu kitta pesu paa problem solved. But small ud mam that's y me
மிக்க நன்றி டியர்.. உண்மை தான் மா காதலுக்கு வயதில்லை . அதை அன்பு உனர்ந்தது போல் பாண்டியன் உணரவில்லை. அதன் விளைவு நாளைய udyil dear...ஹாய் அருணா
நைஸ் யூடி டியர். மாமியார் அவங்க வில்லி வேலையை ஆரம்பிச்சுட்டாங்களா. அன்பை மேலே படிக்க வைக்கணும் நினைக்கிற துளசியோட எண்ணம் சூப்பர். மனசுல காதல் இருந்தா கணவன் மனைவிக்கு இடையே இருக்கிற வயசு வித்தியாசம் ஒரு பெரிய விசயமே இல்லைங்கிறது புரியாம பாண்டியன் அன்பை சந்தேகப் பட ஆரம்பிச்சு இருக்கிறது அவங்க உறவையே கேள்விக்குறி ஆக்கப் போகுதுன்னு தோணுது அருணா.....கணவன் மனைவி மனசு விட்டு பேசினாலே பிரச்சனை தீர்ந்துரும்....அது புரியாம பாண்டியன் அன்பை சந்தேகப்பட்டு என்ன பாடு படுத்தப் போறானோ?Wait to know dear.
Super deepi dear.. unmai dhaan siriya pen endra kulapame siru prechnaigalai peridhaga pakka vaithadhu.. nalaiya udil fb mudindhu vidum ma....Ohhhapo kadhal naala vantha poramai nd kutraunarchi than pandiyanoda kovathuku karanama...idu oru prachanai neraya peruku vasula chinna ponna kalyanam pannitu aproma kutraunarchi la chinna visayatha kooda vayasu vithyastha manasula vechitu velila sollama ullukullaye marugurathuathan vilaiva poramaiyum ilavasa inaipa koodave vanthuruthuathu purinjalum getha vidama kova pattu manasa mugamoodi potukirathuana pandiyana arasi senthooran nu koopta odanaye kovatha maranthutu ipdi off aitaneini prachanai epdi vedika pothuana athu mamiyar moolama thaanu puriyuthuwaitinggg sis naalaiya pathivirku
Thank u sis...nice ud mam
மிக்க நன்றி மேகலா டியர்... உண்மை தான் மா அன்பின் காதலை பாண்டியன் புரிந்து கொள்ளாமல் வயதை கருத்தில் கொண்டது தான் பிரெச்சனை... இத்தனை தூரம் உணர்ந்து படித்ததற்கு மிக்க சந்தோசம் டியர்..அருணா அக்கா உங்கள் விழிகள் தீண்டாயியோ கதை மிகவும் அருமை பாண்டியன் முன் கோபம் அன்புவின் காதல் அருமை பாண்டியன் மட்டும் அல்ல சில ஆண்களின் எண்ணம் நம்மை விட வயதில் குறைந்தபெண்னை மணந்ததால் நம்மை பிடிக்கவில்லையோ என்று எண்ணம் உருவாகிறது . பெண்வளின் தன் கணவன் தன் மீது காதல் கொள்ள வேண்டும் என்று கருதுகிறாள் வயது பார்ப்பதில்லை திருமண பந்தம் . புரிதல் இருந்தால் திருமணம் சொர்கத்தில் நிச்சயக்கப்படுகிறது . அருணா அக்கா உங்கள் பதிவுகள் அருமை