ஹாய் அருணா
சும்மாவே ஆன்பை வெறுக்கும் அவளின் மாமியார் .......கிடைத்த ஒரு காரணத்தை அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிகிட்டு அன்பின் மீது வீண் பழி போட்டு ரெண்டு பேரையும் பிரிச்சுட்டாங்களே......ஸ்ஸ்ஸ்ஸ்.....அப்பா என்ன மாதிரியான வார்த்தைகள் அது......நமக்கே இவ்வளவு கோபம் வர்றப்ப அன்பு கோபப்படுறதுல தப்பே இல்ல......இதுல பாண்டியன் வேற ரெண்டு தரப்பு பேச்சையும் கேட்காம ....அவன் அம்மா பேசுனத மட்டும் கேட்டுட்டு.....அவன் மனசுல ரெண்டு நாளா அடக்கி வைச்சிருந்த கோபத்தை இப்பிடி வார்த்தையால கொட்டி அன்போட மனச காயப்படுத்திட்டானே...Fb க்கு அப்புறம் பாக்கும் போது அன்போட கோபம் நியாயமானது தான் அருணா....சுய மரியாதை உள்ள எந்த பொண்ணும் அன்பு எடுத்த முடிவ தான் எடுத்திருப்பா.....