All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர்.விளைநிலங்கள் எல்லாம் கட்டிடங்களா மாறுனா என்னாகும்னு நாச்சி முத்து ஆதங்கப்பட்டு சொல்லும் கருத்துக்கள் அருமை.......கார்த்திக் பாவம் பா. காதலுக்கும்,கடமைக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கிறான்....இவங்க காதலை இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள End card விழுந்துரும் போலவே.....பாண்டியன் தான் தன் தப்பை உணர்ந்துட்டானே இன்னும் ஏன் அன்பு அவனை புரிஞ்சுக்காம இப்பிடி வார்த்தையால கொல்றாளோ?....
Karthick பாவம் தான் மா.. 🤣🤣.. அன்பு விசயத்தை fbyilorralavirku justify பண்ண முடியும்னு நினைக்கிறேன் மா.. தேங்க் u டியர்... 😊😊
 
அழகு என்ன செய்ய போகிறாரன்
கார்த்திக் பாவம் செய்யாத தப்புக்கு தண்டனை
அன்பு பாண்டியன் உறவு குழந்தையுடன் சரியாக வேண்டும்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகு என்ன செய்ய போகிறாரன்
கார்த்திக் பாவம் செய்யாத தப்புக்கு தண்டனை
அன்பு பாண்டியன் உறவு குழந்தையுடன் சரியாக வேண்டும்
கண்டிப்பாக சரி ஆகும் மா.. பொறுத்திருந்து பாருங்கோ...😃😃
 

Caro

Active member
Ohhhhhhh ippadi than ivangalukku marriage aahaa🤔🤔 interesting ah pogutheee 🤗🤗appo pandiyan mama love kuda pannala anbu va😏😏athukku appuram than etho problem vanthu irukkum😐😐
 

Deepikumar

Active member
Sogamana oru pathivu:cry:paavam anbu nd guns Oda nilamai Appa illama:(paandiyan epdiyo vanthu kaapathitane:)(y)ana avan manasula illatha avane unarama ponathu than ipo irukura Ella prachanaikum moola kaaranamo:rolleyes:kanamana pathivu(y)thnqq so much sis weekend la kooda epi thanthathuku:love:waitinggg aduthu Vara pogum FB ku:love:
 

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
தங்களுடைய ஒரே துணையான தந்தையை திடீரென்று இழந்து அன்புவும் குணாவும் கலங்கித்தவிப்பதும்.....சக மனிதர்களாக நாச்சிமுத்துவும் பாண்டியனும் உதவுவதும்..... என்று Fb ud ரொம்பவே டச்சிங்காக இருந்தது அருணா. அதுவும் பார்த்த முதல் நொடியே தன் மனதில் ஆழப் பதிந்த தன் மனதிற்கினியவளின் மீதான காதலை உணராமல் அவளை துன்பத்தில் இருந்து காப்பதற்காக பாண்டியன் கட்டும் தாலி அன்புவை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இல்லை மேலும் அவளுக்கு துன்பத்தையே கொடுக்குமா? Wait to know dear.
 
Top