All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர்.ம்ம்ம்....சரியான ஆளு தான் பா நம்ம ஹீரோ. விவரமா தான் அன்புக்கு ஆரிசி ஆலையில வேலை போட்டு கொடுத்துருக்கான். அவள தன் கண் பார்வையிலேயே பக்கத்துல வைச்சுக்கிட்ட மாதிரியும் ஆச்சு. அவள நல்லா சைட் அடிச்ச மாதிரியும் ஆச்சு. கூடவே இருந்து தன் மனசை அவளுக்கு புரிய வைக்க முயற்சி செஞ்ச மாதிரியும் ஆச்சு. Extra Class ன்னு சொல்லிட்டு குணா ஒரு வேளை வேலைக்கு போறானோ? அக்கா பட்ட கடனை அடைக்கிறதுக்காக. கார்த்திக் துளசிட்ட பல்பு வாங்கறது செம்ம...
மிக்க நன்றி டியர்.. ஆமாம் மா அதில் எல்லாம் இந்த பாண்டிபய விவரம் தான்.. கெத்தா விட்டுக்கொடுக்காம சைட் அடிக்காரராமா.. குண ud நெஸ்ட் மா...கார்த்திக் 💡💡
 

jeevi

Well-known member
Oru pakkam pandi thulasi ??!oru pakkam pandi anbu:smiley18:super sis...pandi olinju..anbu va pakkuren ena da ithu pandi Ku vantha sothanaii??!!!so sad:smiley11:
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru pakkam pandi thulasi ??!oru pakkam pandi anbu:smiley18:super sis...pandi olinju..anbu va pakkuren ena da ithu pandi Ku vantha sothanaii??!!!so sad:smiley11:
😂😂.. jeevi dear.. enga ponenga ithanai nalla.. i was expecting you... thank u sooo much sis... 😃😃
 
Top