ஹாய் அருணா
குணா தன் அக்காவின் கடனை அடைக்க வேலைக்கு செல்வதும்....அதை அறிந்து அன்பு அவனை கண்டிப்பதும்.......அதற்கு தன்னைத்தானே அன்பு கவனித்துக் கொள்ளவில்லை என்று குணா பாண்டியனிடம் முறையிடுவதும்....என்று அக்கா தம்பி இருவரின் பாசப்பிணைப்பு உண்மையிலேயே நெகிழச் செய்கிறது அருணா மா.....
என்னா.......து அன்பு மேல காதல் வந்துச்சுன்னு இப்ப தான் உனக்கு புரிஞ்சுச்சா ராசா....அப்ப அவள உரிமையோட 'டி' போட்டு கூப்புடுறதும்....அவ கஷ்ட படுறத பார்த்துட்டு நீ துடிக்கறதும்....அவ மேல அக்கறை காட்டுறதும்....இதுக்கு எல்லாம் உங்க ஊர்ல என்ன ராசா பேரு....கொஞ்சம் எங்களுக்கு சொல்றீகளா?