All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kothai pirantha oor
Govinthan Vaazhum oor
ennumsirappu petra Srivilliputhurai kathayil konarnthathukku nanri

arumayaina ezhuthu nadai sis....superb
Thank u sooo much sis.. 😃😃.. naanum pirandha oor adhu dhaan ma.. 😉😉
 
Deepikumar

Active member
Apo paandiyan oda ammakum mukiyamana pangu irukooo:rolleyes:anbu IPO kovamaaa irukurathuku.....man manam maaraa thulasiya paatha odane Karthi flat a:Dalagana epi sis:giggle:waitingg:love:
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apo paandiyan oda ammakum mukiyamana pangu irukooo:rolleyes:anbu IPO kovamaaa irukurathuku.....man manam maaraa thulasiya paatha odane Karthi flat a:Dalagana epi sis:giggle:waitingg:love:
Thank u sooo much dear... 😍😍.. amam ma.. karthikai kavutha perumai thulasike..
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர்.அன்பு அவளையும் அறியாமல் தன்னவனை ரசிப்பதும்....அவனை மாமா என்று அழைப்பதும்.....தன் தம்பியிடம் பாண்டியனை ஏற்றுக் கொள்ளச் சொல்வதும் அருமை.அவன் மீது கோபம் இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும், யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது சூப்பர்ப் பா......துளசிய பார்த்தவுடனே கார்த்திக் மனசுல "குச் குச் ஹோத்தா ஹை" யா ....ஓஓஓஓ.....பாண்டியனோட அம்மாவும் ஏதோ ஒரு வகையில அன்போட இந்த நிலைக்கு காரணமா இருந்திருக்காங்களோ?..குணா இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு ரோஷம் உள்ளவனா இருக்கறது ஆச்சரியமா இருக்கு....Waiting for nxt ud dear.
 
Last edited:

Wow.. உங்கள் விமர்சனங்கள் மிகவும் அழகாக உள்ளது டியர்.. மிக்க நன்றி..கார்த்திக் கு புல்ப் எறிந்து விட்டது. அன்பை பற்றி நீங்கள் கூறியது உன்மை மா.... 😍😍😍😍😃😃
 
Top