All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

naiyaa

Active member
Super ud mam anbu ku pandhi mela enna kovam theringikaa avalla iruku mam waiting next ud 🤗🤗🤗🤗
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam anbu ku pandhi mela enna kovam theringikaa avalla iruku mam waiting next ud 🤗🤗🤗🤗
Thank u sooo much sis.. adha therinjukka wait panungo... 😁😁😁😁
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
Cute epi பா.பஸ்ஸில் அன்புவுக்கும் சேர்த்து டிக்கட் எடுப்பதும்....கோவில் வாசலில் தான் வாங்கி கொடுத்த பூவை அன்பு வைத்துக் கொள்ளவில்லை என்று பிடிவாதம் பிடித்துஒரே இடத்தில் நிற்பதும்.....என்று பாண்டியன் செய்யும் அடாவடிதனத்தை அன்பு பொறுத்துக் கொள்வதிலிருந்தே தெரிகிறது அவள் பாண்டியனை வெறுக்கவில்லை என்று..... அவளுக்கு பாண்டியன் மேல் இருப்பது கோபம் மட்டுமே.....இந்தப் பய வேற வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம இன்னும் கோபத்த கிளப்பி விடுறானே.....இவ......ன என்ன பண்ண.
 
சரியா சொல்லிடீங்க டியர்... அவள் கோபம் தீருவது பாண்டியனின் கைகளில் தான் உள்ளது ... 😁😁😁
 
JULIET

Well-known member
Anbu kobapadura alavuku pandi enna pesinan.. Anbuva samathanam paduththa pandi pinnadi selvathu Miga azhagu...
 
Top