All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super story sis i hope nxt story koda romba super irukum :)
 

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
ரொம்பவும் அருமையான கதை டியர் ....பார்த்த முதல் நொடியே தன் மனதில் ஆழப்பதிந்த தன்னவளை......ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பதற்காக அவள் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி.....தனக்கும் தன்னவளுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை மனதில் கொண்டு அவளை சந்தேகப்பட்டு அவளை விட்டுப் பிரிந்து.....பிரிந்த அந்த நொடியில் தன்னவளின் மேல் உள்ள காதலை உணர்ந்து,கலங்கித் தவித்து தன்னவளிடம் மன்னிப்பை வேண்டி.....அவளின் மன்னிப்பிற்காக காத்திருந்து......இறுதியில் தன்னவளுக்கு தன்னால் ஏற்பட்ட மனவலிக்காக தன் உயிரையும் விடத் துணிந்த கோபமும்,ஆளுமையும்,பிடிவாதமும்,கம்பீரமுமான பாண்டியன் கேரக்டர் ரியலி சூப்பர்ப்.........சிறு வயது முதலே தான் கண்டு பிரம்மித்த தன் கனவு நாயகனே தன்னுடைய கணவனாக வருவதும்.....தான் உயிராக நேசித்த தன் கணவனே தன்னை சந்தேகப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுவதும்....தன்னவன் தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்டாலும்......அவனை மன்னிக்கவும் முடியாமல்,ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிப்பதும்......இறுதியில் தன்னவன் இல்லை என்றால் தானும் இல்லை என்பதை உணர்வதும்.......என்று சுயமரியாதையும்,தன்மானமும்,நிமிர்வும் நிறைந்த பெண்ணாக அன்பரசியின் கேரக்டர் மிக மிக அருமை....மத்த கதாபாத்திரங்களின் படைப்பும் கதைக்கு சப்போர்ட் பண்ண மாதிரி ரொம்பவே இயல்பா அருமையா இருந்துச்சு அருணா...உங்க முந்தைய கதைகளை ஒப்பிடும் போது உங்க எழுத்து நடையிலும் நிறைய முன்னேற்றம் இருந்தது டியர்....Thanks for giving such a wonderful story ....உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அருணா டியர்.....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
ரொம்பவும் அருமையான கதை டியர் ....பார்த்த முதல் நொடியே தன் மனதில் ஆழப்பதிந்த தன்னவளை......ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பதற்காக அவள் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி.....தனக்கும் தன்னவளுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை மனதில் கொண்டு அவளை சந்தேகப்பட்டு அவளை விட்டுப் பிரிந்து.....பிரிந்த அந்த நொடியில் தன்னவளின் மேல் உள்ள காதலை உணர்ந்து,கலங்கித் தவித்து தன்னவளிடம் மன்னிப்பை வேண்டி.....அவளின் மன்னிப்பிற்காக காத்திருந்து......இறுதியில் தன்னவளுக்கு தன்னால் ஏற்பட்ட மனவலிக்காக தன் உயிரையும் விடத் துணிந்த கோபமும்,ஆளுமையும்,பிடிவாதமும்,கம்பீரமுமான பாண்டியன் கேரக்டர் ரியலி சூப்பர்ப்.........சிறு வயது முதலே தான் கண்டு பிரம்மித்த தன் கனவு நாயகனே தன்னுடைய கணவனாக வருவதும்.....தான் உயிராக நேசித்த தன் கணவனே தன்னை சந்தேகப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுவதும்....தன்னவன் தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்டாலும்......அவனை மன்னிக்கவும் முடியாமல்,ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிப்பதும்......இறுதியில் தன்னவன் இல்லை என்றால் தானும் இல்லை என்பதை உணர்வதும்.......என்று சுயமரியாதையும்,தன்மானமும்,நிமிர்வும் நிறைந்த பெண்ணாக அன்பரசியின் கேரக்டர் மிக மிக அருமை....மத்த கதாபாத்திரங்களின் படைப்பும் ரொம்பவே இயல்பா அருமையா இருந்துச்சு அருணா...உங்க முந்தைய கதைகளை ஒப்பிடும் போது உங்க எழுத்து நடையிலும் நிறைய முன்னேற்றம் இருந்தது டியர்....Thanks for giving such a wonderful story ....உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அருணா டியர்.....

Happa .. எத்தனை அழகா சொல்லி இருக்கிறீர்கள் டியர்.. பாண்டியன் மற்றும் அன்பின் கதாபாத்திர குனதிசியங்களை இவ்வளவு அருமையாக நீங்கள் கூறி உள்ளதே எனக்கு மிகவும் சந்தோஅமாக உள்ளது மா.. இந்த கதை தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் ஆதரவு மிகவும் பெரியது மா.. மிகா நன்றி டியர்... 😃😃😃😍😍😍😘😘😘😘
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma story akka ella kathai mantharkalum sammaiya irunthanga:love::love:
pandi kovam nermai kathal nu samma veraiti akka :)
anbu peruku eththa mathiriye lovely quin kathal ka enki nennu antha kathal win panna azhaki akka so sweeet:whistle:
thulasi also good sister ava love awesome :giggle:
kathik samma namba parambariyam atha mathichi vivashayam athaium mathichi natanthathu samma super:cool:
guna l have one brother his name also guna akka ya thambiya neyabaka paduthuna i love him:whistle::love:

ellarum super akka unmaiyana anbu ethaium maththum nu anbu nirubichita samma akka super story(y):):love::awesome::smiley55::smiley18::smiley7::smiley7:
 
Top