Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooo much dear..Aruna dr ..... very nice story dr.... really good....muthal muthalai write pannuramathi illa ... super dr....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sooo much dear..Aruna dr ..... very nice story dr.... really good....muthal muthalai write pannuramathi illa ... super dr....
Thank u sooo much ma.. நீங்க சொல்லி இருக்கும் விதம் மிகவும் சந்தோசமா இருக்கு மா.. mam கூட compare panara அளவுக்கு நான் worth இல்ல மா. ஆனா நீங்கள் கூறிய விசயம் மிகவும் சந்தோசம் மா... மற்ற கதைகள் active ah தான் மா இருக்கு..padichitu சொல்லுங்க மா..Hi Sis,
ரொம்ப அருமையான கதை, compare பண்ணுறேனு தப்பா நினைக்க வேண்டாம் ரமணி சந்திரன் mam நாவல்கள் சில படிக்கும் போது ஒரு விதமான complete feel வரும் அந்த complete feel உங்களுடைய இந்த நாவல படிக்கும் போது இருந்தது. சில நாவல்கள் தான் நமக்கு மறுபடியும் மறுபடியும் படிக்க தோணும் அது மாதிரி இருந்தது. கதை ஆரம்பத்தில் இருந்து ரொம்ப சுவாரசியமாக இருந்தது. கொஞ்சம் கூட தேவையில்லாத content இல்ல. ரொம்ப பெரிய கதையாகவும் இல்லாம ரொம்ப சின்னதாகவும் இல்லாம கதையோட போக்கு ஏத்த மாதிரி இருந்தது. Nice work,,keep writing ,, I'm gonna read your other novels.#feeling excited
SureThank u sooo much ma.. நீங்க சொல்லி இருக்கும் விதம் மிகவும் சந்தோசமா இருக்கு மா.. mam கூட compare panara அளவுக்கு நான் worth இல்ல மா. ஆனா நீங்கள் கூறிய விசயம் மிகவும் சந்தோசம் மா... மற்ற கதைகள் active ah தான் மா இருக்கு..padichitu சொல்லுங்க மா..
Wow.. evlo alaga solli irukeenga dear.. Thank u sooo much ma.. neengal kodukum indha aadharavu enaku thani balame kodukiradhu ma... nichiyam thodarndhu nalla kadhaigal koduka muyarchikiren ma..Alahana novel sis... Unga writing style rmba pidichiruthu ... Anbu Oda charac rmba pidichiruthu, kolantha thanathoda iruntha ponnu,prechanai varachula bold a face panathu,atha nenga Sona vitham super sis... Senthura super name, avan koba patalum avan char pudichirunthu...pantiyan Oda appa tan paiyana thotavan kathaia close panathu...Abov all Agri pati nenga sonathu super...
Unga 3 stories padichan,thehatavae ila ,thirupium padika thonuthu...nenga neriya ezuthanum sis...Best wishes fr ur upcoming novels ...
Theriyala ma.. konjam personal wrk ma.. mudinja varai seekiram vara muyarchikiren dear...Mam next story epo ?
Indha novel book poda try panitu iruken ma.. so idhu rerun pana late agum pa.. but kandippa panren ma..Hi Aruna
I didn't read this novel. Can you give this novel again. Thanks ma