All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட பக்கி இம்புட்டு தத்தியாடா நீ..உனக்கு இதெல்லாம் பத்தாதுடா மிதுனு, ரதி பேபி அவ்வளவு சீக்கிரம் இவன ஏத்துக்காதே நல்லா சுத்தல வுடுமா
ஹா ஹா கன்டிபா கண்டிப்பா டியர்.. சுத்த விட்டுறுவொம்..மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis ... Mathi Ku accident nu Mithun tension ah avala pakka varathu semma...
Avanga marriage ipdi tha nadanthucha ..na expect pandala sis...... Mathi panic agara mathiri Mithun enna sonan sis...Egarly waitig for next ud sis...
Thank u sooo much dear..😍😍😍.. mithun enna sonanu adutha udyil therinjudum da ma.. seekiram varen dear..😁😁
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க பயபுள்ள அப்போ கூட அவமேல இருந்த லவ்வுலதான் அவகிட்ட அப்படி நடந்தான்..
என்ன ஒன்னு அவன் அதை உணரல என்று சொல்லிக்கொண்டு🏃🏃🏃🏃🏃🏃
ஹா ஹா அதே அதே டியர்..😁😁😁😁.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 
Top