Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா சொல்லிடீங்க டியர்.. மாரன் லூசு மாதிரி தான் பன்னுறான்.. என்ன அகுது பார்ப்போம் டா மா.. மிதுன் விசயத்தில் அவன் வளர்ப்பு தான் காரணம் மா.. பார்ப்போம் மா மதி புரிய வைக்க முயற்சிக்கிறாலா அவனுக்கு புரிகிறதா என்று.. மிக்க நன்றி மா..மிதுன் மதியோட பிரச்சனை அவங்க வரை..
அதுக்கு ஏன்டா நீ அஹானாவை வேணான்னு சொன்ன லூசு
மிதுனோட வளர்ப்புமுறை & அவன் சுபாவம் மதிகிட்ட அப்படி நடந்திருக்கலாம் ஆனா அதுல மதிக்கும் பங்கிருக்கே..
அவனோட உணர்வை புரிஞ்சு சரிசெய்ய முயற்சித்திருக்கலாமே
ஏன்னா அவனுமே மதியை தவிர ஒருத்தியை தேடல சோ அவன் உணர்வுல அவ இருக்கான்னு புரியவைக்க தவறிட்டு இப்படி அவன்மேல மட்டும் ஏன் தப்பை சொல்லி கோபப்படனும்