All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்த நொடி உன்னில் விழுந்தேன்
உந்தன் தைரியத்தில் உள்ளம் விழுந்தேன்

உந்தன் இதழ் கீற்று புன்னகையில் உன்னிடம் மொத்தமாய் சரணடைந்தேன்

காயமடைந்த மனதை காக்க நினைக்கும் ஒரு மனம் காயமடைந்த மனதை காயபடுத்திவிடதே என்று உரைக்கும் மற்றொரு மனம்...

இரு ஆண்களின் மனதை நினைத்து கன்னி மனம் ஆச்சிர்யத்தில் நெகிழ்ந்து நின்றது....

கயவன் செய்த தவறுக்கு கன்னியும் கன்னி மனமும் தண்டனையை அனுபவிக்கிறது....

மலர்களின் மனதை கொன்றுவிட்ட இரு ஆண்கள் கொன்ற மனதை வென்றுவிட நினைக்கும் இரு ஆண்கள்...

மனதை வென்று வாழ்வை வெல்வார்களா...{. காலமே மருந்தாய் தீர்வு சொல்லும்...

பெண்ணின் மென்மையை உணரும் ஆண்களே அதை புணர்ந்து விடுகின்றனர்...

பெண்ணின் மெல்லிய உணர்வை வதைப்பதும் ஆண்கள். தான்...

அந்த மெல்லிய உணர்வை உயிர்பிக்க நினைப்பதும் ஆண்கள் தான்

என்ன விசித்திரமான உலகடா இது........
Samma ud akka ilove it keep rocking anju ad visha is awesome akkaa love you keep rocking
 
Aruna V

Hey baby super da.. wow.. what a lines dear.. naan expect panave illai baby.. i am really very happy dear.. thank u sooo much baby.. love u dear.. 😍😍😍😍😍😘😘😘😘😘
 
suganthi jawahar

Well-known member
nice ud arunavishwa arjun chancey illa semma rendu perum , apparam varshi theiriyum solla vaarthai illa nejama evallukku vishwa pair superb ma eager to wait next ud
 
Top