All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவிற்கு அவளைச் சுற்றி நடக்கும் எதும் அறியாமல் இருக்கிறாள்..தெரியும் போது அவளின் நிலை........இந்தத் தர்ஷன் ஏன் பார்வதி முன்பு தாங்கள் நெருக்கமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறானோ???waiting for upcoming updates sis
அவன் பிளேன் செய்து செய்கிறான் மா.. மாயா நிலை கஷ்டம் தான் மா
மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo... இந்த dharshan பக்க plan panni onnum onnum pannikitu இருக்கான் ச்சே பாவம் மாயா romba innocent ah இருக்கா..?? Avaluku நடக்கறது எல்லாமே சாதாரணமா தான் theriyithu அந்த maari avan seriya kaai nagathuraan enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
உண்மை டியர்.. அவன் தெளிவா பிளான் பண்ணி தாண் பண்ணுறான். என்ன ஆகுது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான பதிவு...

தர்ஷன் மாயா இருவரும் நெருங்கி பழகுவது போல் அனைவரையும் தர்ஷன் நம்ப வைத்து கொண்டுள்ள பதிவு...

இதை மாயா புரிந்து கொள்ளாதது விதி விட்ட செயல்... இந்த முறை தர்ஷன் முறையோ? காலம் அவனுக்கு சாதகமாய் செல்கிறதோ?

இருந்தாலும் அவள் புற அழகை கண்டு மெய் மறந்த தர்ஷன் அவள் அக அழகை புரிந்து கொண்டால் இப்போது செய்து கொண்ட செயல்கள் உண்மை ஆக்கப்படுமோ?

காலம் பதில் செல்லுமா நம் அருணா மூலம்..
நலம் மா நீங்கள்..?. தர்ஷன் முறை தான் மா. ஆனால் சாதாகமாக நடப்பது எல்லாமே நன்மைக்கில்லை என்று அவன் உணரும் நாள் வரும் மா.. அவள் ஆக அழகை அவன் காணும் முன் அவனுக்கு நிறைய இழப்புகள் காத்திருக்கிறது மா.. என்ன ஆகிறது பாப்போம். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Darshan planned already what he wanted to do and going in that path.maya may fall in his trap and should face the consequences.awesome.
Yes ma.. She has to face which is not so easy. Lets see maa. Thanks a lot🥰🥰
 
Top