All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனின் வேதனையை அப்பட்டமாய் பிரதிபலித்த பதிவு...

சீதா சித்து ஒன்றி விட்டார்கள்...

மாயாவிற்காகவே தர்ஷன் காப்பகத்திற்கு வந்துள்ளான்.. அனைவருக்கும் இருவரும் நண்பர்களாக பிரகடனப்படுத்தி விட்டான்...

அடுத்து பலி வாங்கும் படலமா?

தாங்குவாளா மாயா?

என்ன செய்து தொலைத்தானோ தெரியவில்லையே மாயாவின் தந்தை??

நிறைய கேள்விகள் மனதில்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனின் வேதனையை அப்பட்டமாய் பிரதிபலித்த பதிவு...

சீதா சித்து ஒன்றி விட்டார்கள்...

மாயாவிற்காகவே தர்ஷன் காப்பகத்திற்கு வந்துள்ளான்.. அனைவருக்கும் இருவரும் நண்பர்களாக பிரகடனப்படுத்தி விட்டான்...

அடுத்து பலி வாங்கும் படலமா?

தாங்குவாளா மாயா?

என்ன செய்து தொலைத்தானோ தெரியவில்லையே மாயாவின் தந்தை??

நிறைய கேள்விகள் மனதில்..
நலம் maa.. நீங்க எப்படி இருக்கீங்க.. தர்ஷன் காயமும் பெரியது தான் மா. அடுத்து பழி வாங்கும் படலம் தான்..மாயா தாங்குவாது கடினமே மா.. போக போக தெரிய வரும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

TM Priya

Well-known member
மாயாவிற்கு அவளைச் சுற்றி நடக்கும் எதும் அறியாமல் இருக்கிறாள்..தெரியும் போது அவளின் நிலை........இந்தத் தர்ஷன் ஏன் பார்வதி முன்பு தாங்கள் நெருக்கமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறானோ???waiting for upcoming updates sis
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo... இந்த dharshan பக்க plan panni onnum onnum pannikitu இருக்கான் ச்சே பாவம் மாயா romba innocent ah இருக்கா..?? Avaluku நடக்கறது எல்லாமே சாதாரணமா தான் theriyithu அந்த maari avan seriya kaai nagathuraan enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான பதிவு...

தர்ஷன் மாயா இருவரும் நெருங்கி பழகுவது போல் அனைவரையும் தர்ஷன் நம்ப வைத்து கொண்டுள்ள பதிவு...

இதை மாயா புரிந்து கொள்ளாதது விதி விட்ட செயல்... இந்த முறை தர்ஷன் முறையோ? காலம் அவனுக்கு சாதகமாய் செல்கிறதோ?

இருந்தாலும் அவள் புற அழகை கண்டு மெய் மறந்த தர்ஷன் அவள் அக அழகை புரிந்து கொண்டால் இப்போது செய்து கொண்ட செயல்கள் உண்மை ஆக்கப்படுமோ?

காலம் பதில் செல்லுமா நம் அருணா மூலம்..
 
Top