All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? இப்போ உடல் நலம் பரவாயில்லையா? Take care Aruna..
இப்போது பரவாயில்லை மா..நன்றாக இருக்கிறேன் மா..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Aruna, தலைப்பு அசத்தல் என்றால் ஆரம்பம் செம அசத்தல்...

ஆழமான தலைப்பு.. Hero & heroine பெயரும் வித்தியாசமாய்...

ராமநாதன் போல் சில பேர் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் கௌரவத்திற்கு பாடுபட்டு கொண்டு...

மாயா அவள் தந்தைப்போல் இல்லாமல் கிருஷ்ணாவிற்கு தாயாக மாறியுள்ளாள் என்றால் தர்ஷனோ தன் அண்ணன் மகனுக்கு தந்தை மற்றும் தாயுமாக மாறியுள்ளான்...

அசத்தலான ஆரம்பம்...

நம் hero herioneஐ சந்திப்பது எப்போது என்ற ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...

வாழ்த்துக்கள் அருணா!!!
வாவ் மிகவும் மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க மா.. தர்ஷன் மாயா இருவருமே தாயுமாணவர்கள் தான்.. ஆனால் விதி இவர்களிடம் enna விளையாட காத்திருக்கிறதோ பாப்போம் மா.. சீக்கிரம் சந்திப்பார்கள் மா. Mikka நன்றி மா🥰🥰🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Vaav semaiya solliteenga dear..darshan family patri poga poga theriyum maa.. Ramanadhan nichiyam manusan illai maa.. Mikka nandri dear 🥰🥰🥰🥰🥰. Udambuku light ah corona vandhutu poiduchu dear.. ipo ok maa.

ஏன் maa.... Pathiramaa இருங்க maa.... Takecare....
Veppaillai.... Thulasi... இருக்கு la athu சாப்பிடுங்க
இஞ்சி... மிளகாய் தட்டி போட்டு கஷாயம் maari குடிங்க
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் maa.... Pathiramaa இருங்க maa.... Takecare....
Veppaillai.... Thulasi... இருக்கு la athu சாப்பிடுங்க
இஞ்சி... மிளகாய் தட்டி போட்டு கஷாயம் maari குடிங்க
Kandipa ellame eduthukaren dear. Inge maharastravil konjam spread adhigam ma. Adhaan. Thanks dear. Kandipa eduthukaren ma 🥰🥰
 
அருமையான பதிவு
ரெண்டு பக்கமும் குழந்தைகள் பாதிக்க
பட்டு இருக்கிறது
அண்ணா அண்ணி எங்க
தர்ஷன் தனியா இருக்கானா
 
Top