All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடப்பாவி சரவணா எப்பையா மிருணாவின் புடவையை நோட் பண்ணின!!!. ச்சை நீ ரொம்ப ரொம்ப நல்லவனுனுனுனுனுனு நினைத்தேன். 😜😜:D:D:D😜 ஏற்கனவே குணாவும்,சரவணணும் ஏதோ இரகசியமாக பேசி கொண்டார்கள் அப்போ இறந்துபோன திவ்யாவின் பின்னாடி ஏதோ விசயம் இருக்குது????!!!!!
 

Chitra Balaji

Bronze Winner
Appo இந்த பைய புள்ளை yum avala site ஆயிடுச்சி இருக்கு... Ava saree colour ஜரிகை varaikum theriji vechi இருக்கான்..... Avalodaya natshathiram kuda therinji vechi irukkaan...... Ava குணா maari தானே இவனும் divi ah love 😍 panninaa அதுனால kadasi varaikum Saravanan avala ஏத்துக்க ve maataano appo ava என்ன pannanum nu avaluku theriyala.... Ava மனநிலை avanuku avvallavu அதிர்ச்சி..... Avanuku என்ன solrathune puriyala..... But என்னமோ அவன் maraikiraan enna kozhappam..... அவல first friends ah இருப்போம் கொஞ்சம் konjamaa ethukurenu solli இருக்கான் paakalam... Super Super maa... Semma episode
 
Top