All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. தன்யா அவசரப்பட்டு விட்டதே
மிக்க நன்றி மா 🥰🥰🥰.. அவள் சென்ற காரணம் இன்று தெரியும் maa 🥰🥰
 
vasaninadarajan

Bronze Winner
பாவம் தன்யா ஆனால் தனது கடைசி காலத்தை குணாயுடன் கழித்து இருக்காலமே எப்படியும் வேறு கல்யாணம் பண்ணிக்க போவது இல்லையே கணவன் பற்றி புரிந்துகொள்ளவில்லையேப்பா அந்தபெண்புள்ளையை ஆசிரமத்தில் விட்டுவிட்டதே திவிஜாவுக்கு இவ்வுளவு உறவுகள் இருந்து குழந்தை பருவத்தில் ஆசிரமத்தில் வளரபடி ஆக்கிவிட்டதே புருஷனுக்கு நல்லது பண்ணுகிறேன் என்று பேர்வழியில் புள்ளையை விட்டுவிட்டதே தன்யா. மிருணா மூலம்தானே திவிஜா இப்போது ஒரு குடும்பத்தில் வாழுது எனக்கு தன்யா மேலே பயங்கர கோபமாக வருது ரைட்டர்ஜி
 
அவள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் உயிர் போவதை கணவன் தாங்க மாட்டான் என்று தான் யோசித்தால் மா.. அவள் இறப்பை கண்ணனுக்கு நேர் பார்க்கும் சக்தி குணாவிற்கு இருந்திருக்காது இல்லையா மா. அதை மட்டுமே பிரதனமாக யோசித்து தான் சென்றுவிட்டாள். இனி எல்லாம் நலமே மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Chitra Balaji

Bronze Winner
Enna விஷயம் மிரு மனசை uruthuthu enna vethanai..... Kuzhanthai mu therinji hospital போன appo avaluku cancer nu therinji இருக்கு.... குணா kita solli irukalaam avan kita solli இருந்தா kandipa kaapaathi irunthu இருப்பான்.... Avanala avalodaya izhappai தாங்க முடியாது nu kalambitaa Sangeetha avanga asharama thula thaan irunthu இருக்கா.... Divi piranthu oru வருஷத்துல iranthuta... Super Super maa... Very emotional episode
 
Top