All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Niranjan amma ku intha thandanai thevai tha... avanga suyanalam rendu peraium pirichiduchu..
Manjari ne seriyana muttal ah irunthuruka😡😡 avanga sonna ne kelambiduviya ne unnoda urimai Kaga yethuvum pesa maatiya...unna kattunathuku avanum sernthu kashta padran..
Kauverii amma sema avanga ponnu😡😡.
Avan in mela vechathu peru aasai illa athu maranji pogavum koranji pogavum avan un mela vechathu avanoda uyir nesam💞 atha ne miss pannita atha ne kocha um paduthita...
Unmai ma.. enna irundhaalum poi iruka koodadhu.. adhaan avan kobam kuraiya mattengudhu.. avalum unarndhutta maa.. ini ellame sari aagum..
மிக்க நன்றி மா🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. மஞ்சரி அவசரப்பட்டு தப்பாக முடிவு எடுத்துவிட்டதே இனிமேல் எப்படி என்ன செய்ய போகுது!!!??? நிரஞ்சனின் முடிவு என்ன???!!!
இனிய அவளே சரி pannuvaal மா.. என்ன ஆகிறது பாப்போம்..
மிக்க நன்றி மா🥰🥰🥰🥰
 

Lakshmi perumal

Bronze Winner
நிரஞ்சன் தன் மனைவியிடம் அவன் காதலை சரியாக உணர்த்தவில்லையோ
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரஞ்சன் தன் மனைவியிடம் அவன் காதலை சரியாக உணர்த்தவில்லையோ
அதுவும் தான் மா.. அவனே அவன் குணம் அது தான் என்று சொல்லியும் விட்டானே. நிச்சியம் அவனும் மாறுவான். நன்றி மா..🥰🥰
 
Top