Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை மா.. அவன் பாவம் தான் மா.. மிக்க நன்றி மா..சூப்பர் பதிவு. நிரஞ்சன் நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது பாவம் நிரஞ்சன்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உண்மை மா.. அவன் பாவம் தான் மா.. மிக்க நன்றி மா..சூப்பர் பதிவு. நிரஞ்சன் நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது பாவம் நிரஞ்சன்
மிக்க நன்றி மா..Super ud sis
கண்டிப்பா மா.. மிக்க நன்றி மா..Very nice. அஞ்சனா இரண்டு பேரையும் சேர்த்திடுவா.
உண்மை மா அவள் தான் சரி பண்ண வேண்டும்.. அவளால் முடிகிறதா பாப்போம் மா.. மிக்க நன்றி மா..அஞ்சனா தன் பெண் என்று அறிந்தபின் எப்படியும் அவர்களை தன்னுடன் அழைத்து சென்றுவிடுவான் என நினைத்தால் முன்பை விட அவன் மனம் இன்னும் இருகிவிட்டதே அந்த அளவு அவன் பெரிதும் காயப்பட்டிருக்கிறான். மஞ்சரி சொன்னது போல் அவளால் ஏற்பட்ட சிக்கலை அவள் தான் களைய வேண்டும். அது சற்று கடினமான காரியம் தான். பார்க்கலாம் என்ன செய்ய போகிறாளென்று
மிக்க நன்றி மா..Nice UD sis
ஆமா மா.. மிக்க நன்றி மா..இரண்டு பேரும் பாவம்
மிக்க நன்றி மா..Nice ud
Seekirame fbyudan varen ma.. avan vedhanai kadinanaga velipadugiradhu.enna agiradhu paarpom maa.. மிக்க நன்றி மா..uds vegu arumai mam 2 uds serththu padiththean enna solvathu entre theriyavillai kuzhanthaiyai paarthu therinthu kondal manam maaruvaanoo entru ninaithean aanal melum kadinamaagi vittaan appadi ennathaan nadanthirukkum fb areya romba aavalaha irukkirathu aduththa udiku egarly waiting mam(viji)
மிக்க நன்றி மா..Nice sis
Ama ma.. மிக்க நன்றி மா..Super
Trijapinala reaction vera madri iruke