All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Jothiru

Member
அருமையான பதிவு, நிரஞ்சன் தன் மகளை பார்த்து வெளிப்படுத்திய உணர்கள் அருமை, மஞ்சு நிரஞ்சன்னுக்கு உண்மை தெரிந்துவிட்டதை நினைத்து துடிதுடித்து போகிறாள், இனி நிரஞ்சன் வேதனை நிறைந்த மனதை எங்கனம் சரி செய் போகிறாளோ, அவளை விடாமல் துரத்தசடத்தை எவ்வாறு துரத்த போகிறாளோ, நிரஞ்சன் மனம் மாறுமா கல் நெஞ்சம் கசிந்துருகுமா, மஞ்சரி ♥️நிரஞ்சன் காதல் வெல்லுமா, மாற்றம் ஒன்றே மாறாதது, இதுவும் கடந்து போகும் ♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺
 

S. R. D

Well-known member
கோபப்பட்டு கத்துவானு பார்த்தா வெறுத்த மனநிலைக்கு போய்ட்டானே 😢😢
 

vijirsn1965

Bronze Winner
uds vegu arumai mam 2 uds serththu padiththean enna solvathu entre theriyavillai kuzhanthaiyai paarthu therinthu kondal manam maaruvaanoo entru ninaithean aanal melum kadinamaagi vittaan appadi ennathaan nadanthirukkum fb areya romba aavalaha irukkirathu aduththa udiku egarly waiting mam(viji)
 
Top