All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Lakshmi perumal

Bronze Winner
ட்விஸ்ட் கொடுத்து தொடரும் போட்டு விட்டீர்கள் சிஸ், அடுத்த பதிவு எப்போது?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma semma episode.... Nalavelai அமர் ku onnum aagala.... Kayal thaan romba payanthutaa.... Ava இல்லமல் அவன் illanu sollamal sollitaan அந்த ring 💍 ennanu ava paakala.... ஸ்ரீதர் தான் அந்த velai panni இருக்கான் nu. அமர் kandupidichitaan santhosh kitayum sollitaan அந்த லிஸ்ட் ல இருக்கற aalayum kandupidichaachi but அவன் ஏன் vera reason solraan... Super Super Super maa.. Eagerly waiting for next episode
wow semaya solliteena chithu ma.. ringuku mukiya velai iruku ma.. kutravali kooriyadhu adutha padhivil therindum ma. seekiram varen ma.. மிக்க நன்றி மா .. 😍😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. எப்படியோ குற்றவாளி மாட்டினால் சரி அமர் பிரச்சனையின்றி வந்தால் நல்லது
கன்டிப்பா மா .. மிக்க நன்றி மா .. 😍😍😍😘😘😘
 
Top