All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருக்கு
இப்ப என்ன சமாதானம் சொன்னாலும் அவ அனுபவிச்சு வேதனை மறக்க முடியுமா
உண்மை உண்மை மா.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... rendu perukum love irunthu seriyana nerathula therinjukathathula rendu perum pirinju ipadi kashta patukuranga....
Pakathula irunthum manasala ava thooram ah irukara. Pavam amar avaloda love Kaga romba poradum..
kandipa ma.. avan niraiya poradanum ma.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மனதை கலங்க வைத்த பதிவு...

தேவ் திருத்தியவுடன் அவனை கயல் ஏற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பது நடக்காத ஒன்று இருந்தாலும் தேவ் வருந்தப்படும் போது மனத்திற்கு கஷ்டமாக உள்ளது...

இப்பொழுது தான் தேவ் அவளை, அவள் படிப்பு, அவள் அணியும் உடை மற்றும் அவள் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துள்ளான்... இந்த ரசனை அவன் கண்கள் பிரதிபலித்து அவளை சென்றடையுமா?

விசாரணை அனைத்திலும் அவர்களால் ஒன்றுமே கண்டு பிடிக்க முடியவில்லையே... ஒரு வேளை தர்மர் எங்கு சென்றாலும் நல்லவர்களையே கண்டாராம்... அப்படி இருக்குமோ?

அருமையான பதிவு அருணா!
நலம் மா.. நீங்க? அவன் ரசனை அவள் கண்களை சென்றடையுமா.. பொறுத்து பார்ப்போம் மா.. இன்னும் குற்றவாளி அவர்கள் கண்ணில் தட்டுப்படவில்லை மா.. எப்படி பிடிக்கிறார்கள் பார்ப்போம் மா.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Kawshi

New member
Semma epi dear 🥰🥰 கயலின் காேபம் நியாயமானது அவளது வலி மிகபெரியது அதை உணர்ந்து திருந்தி தன் காதலை கூறிய தேவ்வை கயல் எப்பாே ஏத்துப்பா 🤨🤨 தேவை அழிக்க நினைக்கும் அந்த வில்லன் யார்🤔🤔 ஆவலாக அடுத்த எபிகாக காத்திருக்கின்றேன் சகி😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi dear 🥰🥰 கயலின் காேபம் நியாயமானது அவளது வலி மிகபெரியது அதை உணர்ந்து திருந்தி தன் காதலை கூறிய தேவ்வை கயல் எப்பாே ஏத்துப்பா 🤨🤨 தேவை அழிக்க நினைக்கும் அந்த வில்லன் யார்🤔🤔 ஆவலாக அடுத்த எபிகாக காத்திருக்கின்றேன் சகி😍😍😍
அவள் மணம் எப்போது ஆர போகிறதோ பார்ப்போம் மா.. வில்லன் சீக்கிரம் தெரியும் மா.. மிக்க நன்றி மா .. 😍😍😍😍
 
Top