All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode..... Engayume thappu நடந்தா maari theriyala இவங்க விசாரணை la appram எங்க தான் thappu நடந்தது..... அமர் ava kita avanodaya காதல் ah அழுத்தம் திருத்தமாக sollitaan but avaluku thaan athai ஏத்துக்க முடியல avan kutra உணர்வு யால தான் avala love 😍 panratha solraanu iva ninaikira.... But அவன் ava இல்லனா வாழ்க்கை யே illanu solraan.... Enna ஆக pooguthoo... Eppadi ஏத்துக்க poraalo....கலப்படம் எப்படி நடந்தது nu kandupikka poraangalo theriyala... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
ரொம்ப நல்லா இருக்கு
இப்ப என்ன சமாதானம் சொன்னாலும் அவ அனுபவிச்சு வேதனை மறக்க முடியுமா
 
Top