All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தேவ் என்ன தான் இப்பொழுது திருந்தி கயல் கூட சமூகமாக இருந்தாலும் கயல் மனம் மாற சில காலங்கள் ஆகலாம்.. அவர் அவனோடவே இருப்பதே தற்சமயம் பெரிதல்லவா? ஆனாலும் அப்படி சொன்னவுடன் தேவ் மனம் சுணங்கியது கஷ்டமாகவே தான் உள்ளது... அழகான teaser..
நல்லா இருக்கேன் மா.. நீங்க? .. உண்மை தான் மா அவள் மனம் மாற நாள் ஆகும் மா. மிக்க நன்றி மா..😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo... அந்த சத்து மாவு செய்யற இடத்துல கலப்படம் panna எந்த chance yum illanu therinjidichi santhosh kuda போய் visarichi taanga.... Kayal bank la join panna pora.... வீடு செலவு மொத்தம் ava paathukura.... அவல love 😍 panratha yum avana மன்னிக்க solliyum kekuraan ava அதை purinjikave maatengiraa.... தாரணி vera aala pudichitaala adipaavi avalodaya உண்மை ah naa முகம் இப்போ therinjidichi.... அவன் பாட்டி kita வந்து உண்மை ah therinjidichi kitu avvallavu வருத்தம் padraan.... Ava ethukala naa avan uyirodave illanu sollitu poraan enna aaga pooguthoo... Semma semma episode... Eagerly waiting for next episode
 
Top