All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
அமருக்கு அந்த பயம் இருக்கட்டும்!!! கயல் டக்குன்னு பதில் சொல்லிவிடுகிறது அடேய் அமர் அன்பாய் இருந்த பிள்ளையை இப்படி சிடுமுஞ்சியாக ஆகிவிட்டாய்டா!!!
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமருக்கு அந்த பயம் இருக்கட்டும்!!! கயல் டக்குன்னு பதில் சொல்லிவிடுகிறது அடேய் அமர் அன்பாய் இருந்த பிள்ளையை இப்படி சிடுமுஞ்சியாக ஆகிவிட்டாய்டா!!!
ஆமா பா ஆமா.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தேவ் என்ன தான் இப்பொழுது திருந்தி கயல் கூட சமூகமாக இருந்தாலும் கயல் மனம் மாற சில காலங்கள் ஆகலாம்.. அவர் அவனோடவே இருப்பதே தற்சமயம் பெரிதல்லவா? ஆனாலும் அப்படி சொன்னவுடன் தேவ் மனம் சுணங்கியது கஷ்டமாகவே தான் உள்ளது... அழகான teaser..
 
Top