All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படிப்பா இருக்கீங்க அருணா? அற்புதமான பதிவு.. கயலின் ஆழமான அவன் நன்னடத்தையால் வந்த காதல் என்றும் அழியாது... அருமை..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படிப்பா இருக்கீங்க அருணா? அற்புதமான பதிவு.. கயலின் ஆழமான அவன் நன்னடத்தையால் வந்த காதல் என்றும் அழியாது... அருமை..
நலம் மா.. நீங்கள்.. கண்டிப்பாக மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

saru

Bronze Winner
Lovely update
Amar ke triyadu apram epdi
Amar pannadu konjam over tan
Kovatula seidaduku manipum ktachi hoom
Analum avan thavaru enna
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Amar ke triyadu apram epdi
Amar pannadu konjam over tan
Kovatula seidaduku manipum ktachi hoom
Analum avan thavaru enna
Aval peyarai kedukum varai avan sendruvittadhal dhan kayalaal avan kadhalai namba mudiyalai ma.. Thank u soo much ma.., 🥰🥰🥰
 
கயலுக்கு தேவ் மேல் காதல் வந்த சூழ்நிலையை சொன்ன விதம் அருமை சகோ
☺️☺️☺️☺️☺️☺️
கயலின் இவ்வளவு காதலும் எப்படி தேவ்வின் மாற்றத்தை உணரவில்லை சகோ
🤔🤔🤔🤔🤔🤔
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கயலுக்கு தேவ் மேல் காதல் வந்த சூழ்நிலையை சொன்ன விதம் அருமை சகோ
☺☺☺☺☺☺
கயலின் இவ்வளவு காதலும் எப்படி தேவ்வின் மாற்றத்தை உணரவில்லை சகோ
🤔🤔🤔🤔🤔🤔
மிக்க நன்றி மா.. அவள் ரணமும் அதிகம் இல்லையா maa. அதான் உணர முடியவில்லை மா.. உணர வைப்போம் மா..🥰🥰🥰
 
Top