All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரு நீயி நிரம்பவே பாவம்டா............:cry::cry:கயல் பெரிய மனசு பண்ணி பையன விட்டிடுமா😀. காணும் வைச்சு செய்ததெல்லாம், பிறகு அவனுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும். இப்ப நீ என்ன சொன்னாலும் பயல் செய்யும் பதமான மா (ரொட்டி /சப்பாத்தி மா) நிலைக்கு வந்திட்டான் .......இதை யூஸ் பண்ணிக்கோ, உன் மனதின் வலிக்கும் பயனாகும் 🙌. மிக அழகாக நகர்கிறது அருணாமா 👍😍😍😍😍😍
அவன் காதலை அவள் மனம் நம்ப வேண்டும் மா.. புரிந்து கொள்வாள் என்றே நம்புவோம் maa.. மிக்க நன்றி மா..😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na kooda rombo Periya seriousana flashback a irukumo nu nenachen ., yedhir Pathen but flashback is simple yet neat oru ponnuku kadhal vara Aanin "ganniyam " pothum nu azhaga sollirukinga. Yadharthamana padhivu . nice ☺
மிக்க நன்றி மா..😍😍
 
Top