All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்ப தான் தேவ் காதலை இந்த அழகி புரிந்து கொள்ள போகிறாள்....:whistle:
சீக்கிரமே மா.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த பதிவு..

அமர் தன்னை நிரூபித்து தண்டனையிலிருந்து மீண்டு அனைத்து சொத்துக்களையும் மீட்டு தன் சொந்தங்களுடன் தன் வீட்டிற்கே வந்தது மகிழ்ச்சி என்றால் கயல் அவனை ஏற்று கொள்ளாமல் அவனை விட்டு போவதற்கு நாள் பார்த்து கொண்டுள்ளாளே அதை நினைத்து வருத்தம்... அற்புதமான பதிவு...

அதுவும் சொத்து கள் மீட்டு வந்தவுடன் அவன் தனிமையில் வருந்தி அழுது தன் உயிரானவளிடம் ஆறுதல் தேடியது அழகு என்றால் கயல் அவன் மேல் கழுத்து வரை வருத்தம் இருந்தாலும் அவனுக்காக அதை புறம் வைத்து ஆறுதல் அளித்தது அழகோ அழகு...

அமர் தேவ் ஆக அவள் உள்ளத்தில் பதிந்து இருந்தாலும் அவனால் முடக்கப்பட்ட காதல் உணர்ச்சியை அமரால் எழுப்பமுடியுமா??? அதற்கான விலை தான் என்னவோ??? காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு...
நலம் மா.. நீங்க.. மிக மிக அழகா சொல்லி இருக்கீங்க மா.. உண்மை மா.. அவள் காதலுக்கும் நம்பகதன்மைகும் இடையில் போராடுகிறால்.. அதற்கான விலை எதுவாக இருந்தாலும் அமர் தறுவான்.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
amar than kaadhalai evvalavu puriyavaika muyantra pothum kayal avan kaadhalai purinthu kolla marukiraal allathu avalukku viruppamillai entru therikirathu avanidathil thoontriyiruppathu kutra unarchiyinaal vantha kaadhal entru ninaikiraalvittu koduthu povathil avalukku viruppamillai avanai perinthu sellave ninaikiraal enna solla story vegu arumaiyaaha sentru kondu irukkirathu superb mam (viji)
kaadhal endru namba mudiyamal dhaan ma piriya ninaikiraal.. amar dhaan puriya vaika muyarchipaan maa kandipa.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 
Top