Chitra Balaji
Bronze Winner
Super Super Super pa... Very emotional episode.... தேர் திருவிழா அழகா mudijidichi la rendu perum senthu தேர் இழுத்து shiva vuku avvallavu pidichi irunthuthu... avvallavu மன நிம்மதி yum kuda.... Ava kita avan love ah solliye ஆகனும் nu... அவளே kutikitu vanthu sollavum senjitaan... But ava தான் thegachi poita avan ivvallavu Sikirama avan manasu ava kita solluvaanu ethir paakula... அவளும் avana உயிர் ah தான் காதலிக்கிற but avanuku நியாபகம் vanthutaa athukagave ava romba payapuraa... Enna pannuvano nu... Ava maruthathulaye ஓரளவுக்கு kandupidichitaan.... Niyabagalodu வாழ்வது vera... Love ethukitu avvallavu காதல் ah uyir ah vaazhanthutu avanuku நியாபகம் வந்து avala vendaam nu sonna enna panrathu... அந்த maari vaazhrathu romba vethanai la do athuku thaan ava vendaam nu sollita avan avvallavu கெஞ்சி yum.... Shiva va இது அவளுக்காக ava காதல் kaaga எவ்வளவு enguraan la... Ava அவன் kita poi solli vanthutaan avan kuda vaa naa varala angaye ukkaanthutaan.... Avvallavu வலி vethanai avanuku... Iva வீடு ku வந்து ஒரே அழுகை.. Mazhai vera avvallavu நேரம் ஆகியும் avana காணும் nu பயந்து மறுபடியும் அங்க வந்த அந்த மரத்து kitaye இருகான் அங்க பாம்பு vera இருக்கு அது ஏன் அப்படி paathukitu உக்காந்துகிட்டு இருக்கான்... ராதா தான் semma payanthutaa enna panna poraano... Super Super pa.. Eagerly waiting for next episode