Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooo much ma..Very nice story ma
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sooo much ma..Very nice story ma
Thank u sooo much ma..Very nice story super ending
Thank u sooo much ma..Wow excellent
Thank u sooo much ma..Super story
wowwwww poruls super ah solliteengaaaa.. nijamave roma romba happy ah iruku baby ma.. naan koduka ninaithathu nijakave miga melidhana endha aarpatamum illadha kaadhal kadhai dhaan dear.. adhai apadiye yetru kondu kadhayil ungaluku pidithadhai miga alagaa solli irukeenga poruls.. really very happy da ma.. Thank u sooo much baby ma.. love u a lot dear..❣❣❣❣எண்ணங்களின் வண்ணம் நீயடி ❤❤
அப்போ அப்போ எப்படி நமக்கு மெலடி பாட்டும் கேட்குறத பிடிக்குமோ அதே போல எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அழகான மெல்லிய காதல் கதையும் ரொம்பவே பிடிக்கும் தானே அப்படி ஒரு கதைகளம் தான் இது அதிகமா ட்விஸ்ட் இல்லாம, அதிகமா எந்த ஒரு கதாபாத்திரங்களையும் புண்படுத்தாமல் மெல்லிய வார்த்தைகளின் கோர்ப்பு முக்கியமா ப்ளாஸ்பேக் இல்லாம கதை நகர்ந்து செம ஹீரோ & ஹீரோயின் அவங்க காதல்... இது மட்டுமே தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது அப்போ அப்போ வந்த சின்ன சின்ன ட்விஸ்ட் எல்லாமே அருணா பேபிக்கு ஜூஜூபிஅதும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் வைபவ நிகழ்ச்சி பத்தி சொன்னது எல்லாமே அவ்ளோளோ அழகு
சிவேஷ் அற்புதமான கிரிக்கெட் வீரர்...ஆரம்பத்தில் என்ன தான் தப்பு செஞ்சி இருந்தாலும் ஆக்ஸிடென்டில் காதலை உணர்ந்ததும் பாட்டி வீட்ல அவ கிட்ட உருகுறதும் ஒரே மூச்சில கல்யாணத்த முடிக்கிறதும் பழசு நியாபகம் வந்ததும் குற்ற உணர்வுல ஒற்றை துளி கண்ணீரோட தவிக்கிறதும் என்ன வெறுக்க மாட்டேதானேன்னு ஏங்குர இடமெல்லாம் பய புள்ள நம்மள தான் டக் அவுட் செய்ரான்
ராதாஅவனோட காதலுக்கு கொஞ்சமும் குறையாத காதலை அப்படியே அவனுக்கு திருப்பி தந்தவ ❤❤❤❤ பர்ஸ்ட் மீட்டிங் அவன் மேல ஏற்பட்ட ஆதங்கம், கோபம், காதலை ஏற்க முடியாத தவிப்பும், ஏற்ற பின்னரும் அவளோட திடமான மனநிலை, கடைசில அவன புரிஞ்சி அதோட மன வருத்தத்தை நீக்க இவ செஞ்ச அடாவடித்தனம்ன்னு செமயா கலக்கிட்டாளே
கோவிந்தன் & ஜானகி , சத்யா & பவானி.... அப்போ அப்போ இவங்களோட புரிதலும் சப்போர்ட்டும் சுப்பர் மயூரன் வில்லன காமெடி பீஸாக்கிட்டியே பேபி
மெலடியான லவ்லி ஸ்டோரிக்கு வாழ்த்துக்கள் பேபி ❤❤
Thank u ammawowww superb dear.. miga miga alagaana review da ma.. shivaa raadha iruvar kadhapathiramum miga alagaaga solli irukenga ma. me very happy ma.. Thank u sooo much ma..
mikka nandri ma..Hi Sis, கதை Romba நல்லாருந்தது.