All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தலைப்பு. அருமையான மிக அழுத்தமான கதைகளம். நித்தி, ஷிவானி இருவருக்குமிடையில் நடைபெறும் நிகழ்வுகளை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். உங்களது எழுத்து நடையால்
சில பகுதிகளில் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.ஷிவானி தனது மனதை புகைபடம் பார்த்து வெளிப்படுத்தும் வேளை, நித்தியும் அதை கேட்பது போன்ற காட்சி ரொம்ப அழுத்தமானது. மனதை ரொம்ப வலிக்க செய்தது . முடிவில் நித்தியின் அதிரடி நடவடிக்கையால் ஷிவானி மனம் மாறி வைத்தியத்திற்கு ஒத்து கொள்வதும், அவள் கண்முழிக்கும்வரை அவன் படும்பாடு பிறந்த குழந்தையை கூட பாராமல் மனைவி கண் திறக்க காத்திருப்பதும் பின்அவள் கண விழித்ததும் குழந்தையை குட்டி ஷிவானியாக நினைத்து கொஞ்சுவது என ஒவ்வொரு பகுதியையும் அழகாக படைத்துள்ளீர்கள். முடிவு அற்புதம். மொத்தத்தில் மிக அழுத்தமான கதைகளம். வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐💐😍😍😍
வாவ் .. மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க மா.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மா.. உங்களுக்கு கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி டியர்..மிக மிக நன்றி மா..😍😍😘😘😘😘
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சேச்சி,
really unexpected கிப்ட் சேச்சி.. ஒரே ஸ்ட்ரெட்ச் ல கதை படிச்சுட்டு எவ்ளோ அழகா சொல்லிடீங்க மா.. ரொம்பவே ஹாப்பியா இருக்கு சேச்சி உங்க review பாக்கும் போது... கதையில் நான் எடுத்து கொண்ட கருவை அவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க சேச்சி.. மிக மிக மிக மிக மிக நன்றி மா.. 😍😍😘😘😘😘😘 சேச்சி இதை நான் fbla போட்டுக்கவா ...😁😁😁😁
Sure. Why not. I will put in tamil novel grp as well. Just gimme some time
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma lovely and wonderful story maa... நித்தி and ஷிவானி.... Rendu peroda love 😍 chance ah illa.... நித்தி என்னதான் ava emaathitaanu கோவம் பட்டாலும் அவன் oda மன kaayathunaala avala kaaya படுத்திட kudathunu avala vittu பிரிய முடிவு எடுத்து அது ava vera maari purinji kitu avana vittu நிரந்தரமா பிரிய முடிவு எடுத்து... நித்தி matum labour ward அந்த அதிரடி treatment kodukalanaa ava ஒழுங்கா oththozhachi இருக்க மாட்டா... பெண் குழந்தை ah Super.... Rendu peroda காதல் avangala ஒன்னு sethudichi... Super Super Super maa... அருமை ah naa story... Love you... Sikiram next story oda வாங்க... Eagerly waiting..
 
PriyaPraveen

Bronze Winner
very lovely ending and happy too....
Nithilan Shivani pala porattam piragu nirainja mansoda avanga puthalviyoda irukkanga....intha kutty princess vanthu tha ivanga seranumnu irukku romba arumai...nithilan Shivani rendu perum avanga nalana pathu pinna babya pathathu very lovely romba otrumai ,ivlo kadhal veachuttu tha varattu kovathala ivlo vibareetham...epdiyo ellam finished....baby name nithisa superb....
Nithilan SHivani story rombave arumai....shivani theriyama pannina visayathala avanga valkaila nadantha nikalvu avanga unarvukal romba alaga sollirkeenga arumai....romba romba superb story and lovely pair....
Epilogue irukka oru udla love and romance kamichi mudichittinglea....
:smiley6::smiley7::smiley37::smiley35:
 
Thank u sooo much dear.. romba alaga soliteenga dear kadhaiyin unarvai.. ini avargal vaalvil subam dhaan da maa.. love u dear.. seekiram varen da am..😍😍🤩🤩🤩😘😘😘
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very lovely ending and happy too....
Nithilan Shivani pala porattam piragu nirainja mansoda avanga puthalviyoda irukkanga....intha kutty princess vanthu tha ivanga seranumnu irukku romba arumai...nithilan Shivani rendu perum avanga nalana pathu pinna babya pathathu very lovely romba otrumai ,ivlo kadhal veachuttu tha varattu kovathala ivlo vibareetham...epdiyo ellam finished....baby name nithisa superb....
Nithilan SHivani story rombave arumai....shivani theriyama pannina visayathala avanga valkaila nadantha nikalvu avanga unarvukal romba alaga sollirkeenga arumai....romba romba superb story and lovely pair....
Epilogue irukka oru udla love and romance kamichi mudichittinglea....
:smiley6::smiley7::smiley37::smiley35:
Thank u sooo much dear.. romba alagaa soliteenga dear.. ini nichiyam happy dhaan dear.. epilogue kandipaa try pannuren da ma.. very happy dear..:smiley10::smiley6::smiley2::smiley3:
 
Top