All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
Superb ud ma
இப்போ நித்திய பார்த்தாலும் பாவமா இருக்கு ஷிவானிய பார்த்தாலும் பாவமா இருக்கு எதுனா பண்ணுங்க கா
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ud ma
இப்போ நித்திய பார்த்தாலும் பாவமா இருக்கு ஷிவானிய பார்த்தாலும் பாவமா இருக்கு எதுனா பண்ணுங்க கா
எனக்கும் அப்படி தான் இருக்கு பேபி.. பார்ப்போம் டா மா என்ன ஆகிறதென்று.. மிக மிக நன்றி பேபி 😍😍😍😘😘😘
 
Puneet

Bronze Winner
சந்தடி சாக்குல எங்க நித்தியை முட்டாள்ன்னு சொல்லிட்டீங்க😡😡😡

அந்த பிராடு பண்ண வேலையெல்லாம் கண்டுபிடிக்காம ஐயோ பாவம்ன்னு அவளுக்காக பாத்து பாத்து செஞ்சான் இல்ல..
நீங்க இதத்தான் சொல்லுவீங்க😓😓😓

இப்போவாச்சு தெரிஞ்சே செய்யுற தப்பு துரோகம் ன்னு புரிஞ்சிருக்கே அவளுக்கு😏😏😏😏

மனசே இல்லாத ஒரு மகளை பெத்ததுக்கு தேவேந்திரன் இப்படி நெஞ்சு வலியிலதான் தவிக்கனும் போல..
கூடவே அவர் பண்ண தப்புக்கும்😒😒😒
 
பேபி ஏதோ தெரியாம சொல்லிட்டேன்.. மீ பாவம் டா.. ஆமா அவற் செஞ்ச தப்புக்கும் தான் அனுபவிக்கிறார்.. பார்க்கலாம் டியர் என்ன ஆகுதுனு.. மிக்க நன்றி டா..😍😍😘😘😘😘
 
தேவேந்திரன் ... நித்தி ... ஷிவானி இவர்களில் யார் மீது தப்பு சொல்வது என்று தெரியவில்லை சூழ்நிலை தான் காரணமோ என்று தோன்றுகிறது சகோ
🤔🤔🤔🤔🤔
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவேந்திரன் ... நித்தி ... ஷிவானி இவர்களில் யார் மீது தப்பு சொல்வது என்று தெரியவில்லை சூழ்நிலை தான் காரணமோ என்று தோன்றுகிறது சகோ
🤔🤔🤔🤔🤔
உண்மை தான் சகோ.. அனைத்துமே சூழ்நிலைகள் தான் மா.. பார்ப்போம் மா என்ன ஆகிறதேன்று.. மிக்க நன்றி மா..😘😘😘😘
 
Top