archanalawrence
Bronze Winner
nice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot dear..nice ud sis
நான் என்ன பேபி பண்ணினென் அந்த ஷிவானி பிள்ள தான் எமாத்திறுச்சு டா.. மீ பாவம் டா மா.. நித்தி அவளை வச்சு செய்வான் டா.. நம்ம பார்ப்போம் டியர்..அடிப்பாதகத்தீ...
உன் நிலைமைய பாத்து சின்ன வயசுல ஏதோ பாதிப்பு போல ன்னு பாவப்பட்ட எங்களுக்கு நல்லா வச்சடியம்மா ஆப்பை
எங்க நித்தி பாவம்..
உன்னையெல்லாம் காதலிச்சு உருகினதுக்கு இது தேவைதான்
உன்னால அவன் காதலை புரிஞ்சும் எப்படித்தான் நடிச்சு ஏமாத்த மனசு வந்துச்சோ
அவன் மனசு என்ன பாடுபடும்
உனக்கு இருக்கு இனி
அருணா பேபீபீபீபீபீபீ...
என்ன ஒரு அநியாயம் செஞ்சு வச்சிருக்கீங்க
இந்த பிராடு கூட எங்க நித்தியை கோர்த்து விட்டு அவன் வாழ்க்கையில விளையாடிட்டிங்க இல்ல
Thank u sooo much dear.. periya thavaru dhaan ma.. ini nithiyin matroru mugamum avak parka vendi irukum da ma.. naamum serndhu parpom dear..Adipaavi ஷிவானி appo ava அவன் kita வரும் பொது எல்லாம் நடிச்சி இருக்கா கடவுளே... Vera ethavathu panni இருந்தா kuda paravala illa avan kita உண்மை ah solli irukaalam but ava panninathu enna laye digest panna mudiyala maa... Pavam pa avan avanoda காதல்... Avanoda உணர்வுகளை saagadichita நடிச்சேன் nu solli onnum onnum அவளுக்காக avan paaththu பாத்து panni நானே எப்படி manasu வந்துச்சி avaluku... Avalloda அப்பா avala மிரட்டி கல்யாணம் panni vechi irukaaru... Super Super Super maaa... Very very emotional episode... Eagerly waiting for next episode
Same feel..Hi ka
அக்காஆஆஆஆஆ
இத நான் சுத்தமா எதிர் பார்க்கல
ஹேய் ஷிவானி நீ என்ன நெனச்சுட்டு இருக்க... என்னா நடிப்புடா... செம்ம கேடி நீயி... அப்போ உன்னய செக்கப் பன்ன dctr கிட்ட என்ன சொல்லிருப்ப...??? நான் வேற மாதிரி நெனச்சேன்கா எதுனா அவ மனச பாதிக்குர மாதிரி நடந்துருக்கும்னு.....
அதுசரி.... இந்த ஷிவானி அப்பா ரொம்ப வில்லங்க பிடிச்ச மனிஷனா இருப்பார் போலவே
சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்
இவ லவ் பண்ணிட்டு வந்ததால தான் நித்திய கல்யாணம் பண்ணி கொடுத்தாரா....
எங்க நித்தி பாவம்... அவளுக்காக எவ்ளோ பார்த்து பார்த்து செஞ்சான்
வெறும் ஈர்ப்புனால இந்த வேல பார்த்திருக்கா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயா
நித்தி சும்மா விடாத அவள...
இங்க நாங்க இருக்கோம்
அப்றோம் அருணாக்கா note this point நித்தி ஷிவானிய வச்ச்ச்ச்ச்ச்சு செய்யனும்.....
இங்க ஒரு நித்தி ஆர்மி இருக்கோம்
@Puneet @ saranyasrinivas
Get ready akka அடுத்த யூடி எப்படி வரதோ அந்த அளவுக்கு உங்களுக்கு சேதாரம் கம்மியாவோ இல்ல அதிகமா வோ இருக்கும்.....
Aaamaakkaa கேடிSame feel..
நானும் சின்ன வயசு பாதிப்பு ன்னு நெனச்சேன்..
அப்பாவி மாஸ்க் போட்டு நம்ம பையன ஏமாத்திருக்கா
பேபி பேபி நோ டென்ஷன்.. நீங்க எதிர் பார்ப்பதை விட தரமா வச்சு செய்வான்.. சோ நோ டென்ஷன் பேபி.. .. அவள் தப்புகு நல்லாவே படுவா டா..நன்றி பேபி..Hi ka
அக்காஆஆஆஆஆ
இத நான் சுத்தமா எதிர் பார்க்கல
ஹேய் ஷிவானி நீ என்ன நெனச்சுட்டு இருக்க... என்னா நடிப்புடா... செம்ம கேடி நீயி... அப்போ உன்னய செக்கப் பன்ன dctr கிட்ட என்ன சொல்லிருப்ப...??? நான் வேற மாதிரி நெனச்சேன்கா எதுனா அவ மனச பாதிக்குர மாதிரி நடந்துருக்கும்னு.....
அதுசரி.... இந்த ஷிவானி அப்பா ரொம்ப வில்லங்க பிடிச்ச மனிஷனா இருப்பார் போலவே
சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்
இவ லவ் பண்ணிட்டு வந்ததால தான் நித்திய கல்யாணம் பண்ணி கொடுத்தாரா....
எங்க நித்தி பாவம்... அவளுக்காக எவ்ளோ பார்த்து பார்த்து செஞ்சான்
வெறும் ஈர்ப்புனால இந்த வேல பார்த்திருக்கா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயா
நித்தி சும்மா விடாத அவள...
இங்க நாங்க இருக்கோம்
அப்றோம் அருணாக்கா note this point நித்தி ஷிவானிய வச்ச்ச்ச்ச்ச்சு செய்யனும்.....
இங்க ஒரு நித்தி ஆர்மி இருக்கோம்
@Puneet @saranyasrinivas
Get ready akka அடுத்த யூடி எப்படி வரதோ அந்த அளவுக்கு உங்களுக்கு சேதாரம் கம்மியாவோ இல்ல அதிகமா வோ இருக்கும்.....