All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
undu da.. evng kodukaren dear..Akka, இன்னிக்கி யூடி கெடக்குமா
Thank u sooo much dear..Nice episodes sis.
இரண்டு முறை நீங்கள் படித்தது மிகவும் மகிழ்ச்சி டியர்.. crct ah சொல்லிடீங்க.. கண்டிப்பா வில்லங்கம் இல்லமயா . அடுத்த பதிவில் வந்துறும் பேபி.. .. மிக்க நன்றி டா மா..Hi ka
நித்தி is great great great great ka
ஒவ்வொரு எபிலயும் எல்லார் மனசுலயும் நீங்கா இடம் பிடிச்சுட்டு வராரு supppper ka
ஒன்னுக்கு ரெண்டு தடவை படிச்சேன் எபிய...
ஷிவானி யோட மாற்றம் super kaa....
நீங்க ரொம்ப மோசம்கா பார்த்தீங்களா ஷிவானிக்கு என்ன பிரச்சினை னு சொல்லவே இல்ல
இப்போதைக்கு எல்லாம் நல்லா போகுது ஆனா போக போக என்ன நடக்குமோன்னு திக்குன்னு இருக்கு
எங்கள நல்லா வெச்சு செய்ய போரீங்கன்னு மட்டும் புரியுது
waiting for next epi ka
Thank u sooo much dear.. iruvarukum manadhil alavilla kaadhal irukiradhu da.. anaal avargal vaalamal thavika viduvadhu shivani prechanaiye ma. adhan mudivum adutha padhivil therindhu vidum da..Super Super Super maa.... Semma semma lovely episode pa..... ஷிவானி யும் avana neriya love panra la அவளும் கொஞ்சம் கொஞ்சம் ah ava கூட்டு குள்ள இருந்து veliya vara la super... அவன் தான் payapuraan doctor solli kuda ava kita porathuku... Ava உயிர் ku ethavathu ஆபத்து vanthudumonu... மாதவி paavam la avalloda suzhnilai ah purinji kitu azhaga avaluku help pannitaan nithilan.... ஷிவானி ki தான் இப்போ குற்றவுணர்வு ah இருக்கு avanoda காதல் ku namba நியாயம் seiyalayonu la... Oru நல்ல மனைவி ah நடந்துக்க முடியலயே nu romba வறுத்த padra... இப்போ தான் அவங்க ரெண்டு பேரும் seruvangalo avvallavu காதல் இருக்கு rendu perukum.... Enna aachi avaluku ஏன் இப்படி behave panranu puriyala.. Super Super Super pa.... Eagerly waiting for next episode mam
Thanks a lot dear..Nice ud....