All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aval pavem illa
View attachment 20711
📌📍✂⛏⚒⚔🏹🔫🔪
அட பாவமே என்னம்மா இது இப்படி அரு செல்லத்தை தள்ளி vitutinga இதெல்லாம் ரொம்பவே அநியாயம் இந்த dhuriyothanan ஏன் இப்படி பண்ணாங்க இதுக்கு நீங்க ரொம்பவே சந்தோச படுறிங்க but me😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Stella mary

Bronze Winner
மிகவும் உணர்ச்சிமயான பதிவு sis துரியோதனன் அருந்ததிகிட்ட காதல் வார்த்தை பேசி அவளை மேலிருந்து தள்ளிவிட்டுட்டான் ஆனால் இது உண்மைதானா எனக்கு என்னமோ இதில் ஏதோ இருக்கு என்று தோன்றுகிறது அருந்ததி கண்டிப்பா இறந்திருக்க வாய்ப்பில்லை துரியோதனன் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அருந்ததியை இப்படி செய்திருக்கிறான் கண்டிப்பா வேறு யாரோ ஒருவளால் ஆபத்து இருந்திருக்கு அதனால் துரியோதனன் இப்படி செய்திருக்கிறான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

யாரு அந்த culprit கண்டிப்பா ஒரு கேடுகெட்ட பொம்பளை தான் அது மட்டும் உறுதி 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

அருந்ததி கோமாவில் இருக்கிறது பத்திரிக்கைக்காரர்கள் யாருக்கும் தெரியாததால் அவள் இறந்துவிட்டதாய் தான் துரியோதனன் ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்கிறான் அதாவது அவன் அருந்ததியை தான் தான் கொலைசெய்துவிட்டேன் என்று இது முற்றிலும் பொய் என்று தெரிகிறது அதிலும் அவள் கோமாவுக்கு போய் ரொம்ப மாதம் ஆகிறது இல்லையென்றால் மூன்று மாதத்தில் இரட்டை குழந்தைகள் 👶👶👶👶👶👶👶வேறு பத்திரிக்கை நிருபர் குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறீர்கள் என்று கேட்க முடிந்தால் வளர்க்கிறேன் இல்லையென்றால் அனாதை ஆஸ்ரமத்தில் விட்டுவிடுவேன் என்று சொல்ல எல்லோருக்கும் அதிர்ச்சி 😟😟😟😟😟😟😟😟எனக்கு என்னோட ஸ்டேட்டஸுக்கு ஏற்றமாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்வேன் இதுவும் பொய் தான் என்று நன்றாகவே தெரிகிறது

பலமான ஏதோ ஒரு காரணம் இருக்கப்போய் தான் இப்படி துரியோதனன் பொய் சொல்லி இருக்கிறான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌

சாரி வெரி வெரி சாரி sis லாக் டவுன் முடிந்து திரும்பவும் ஜாப்க்கு போய் கொண்டு இருப்பதால் கமெண்ட் பண்ண நேரம் கிடைக்கவில்லை வேலைப்பளு ரொம்பவே அதிகமாய் இருக்கு அதனால் கமெண்ட் பண்றதுக்கு நேரம் கிடைக்கவில்லை கோபித்துக்கொள்ளாதீர்கள் sis நேரம் நான் உங்கள் கதையை படித்துவிட்டு கண்டிப்பா கமெண்ட் போடுவேன் என்ன கொஞ்சம் தாமதம் ஆகும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Top