அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama dearethe... Babies a???
athu eppo vandhuthu????
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ama dearethe... Babies a???
athu eppo vandhuthu????
அருமையான விமர்சனம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது மெதுவாகப் படியுங்கள் அவசரம் இல்லை. உங்கள் ஒவ்வொரு விமர்சனங்களும் என்னை மென்மேலும் எழுத தூண்டும் மிக்க நன்றி.மிகவும் உணர்ச்சிமயான பதிவு sis துரியோதனன் அருந்ததிகிட்ட காதல் வார்த்தை பேசி அவளை மேலிருந்து தள்ளிவிட்டுட்டான் ஆனால் இது உண்மைதானா எனக்கு என்னமோ இதில் ஏதோ இருக்கு என்று தோன்றுகிறது அருந்ததி கண்டிப்பா இறந்திருக்க வாய்ப்பில்லை துரியோதனன் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அருந்ததியை இப்படி செய்திருக்கிறான் கண்டிப்பா வேறு யாரோ ஒருவளால் ஆபத்து இருந்திருக்கு அதனால் துரியோதனன் இப்படி செய்திருக்கிறான்
யாரு அந்த culprit கண்டிப்பா ஒரு கேடுகெட்ட பொம்பளை தான் அது மட்டும் உறுதி
அருந்ததி கோமாவில் இருக்கிறது பத்திரிக்கைக்காரர்கள் யாருக்கும் தெரியாததால் அவள் இறந்துவிட்டதாய் தான் துரியோதனன் ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்கிறான் அதாவது அவன் அருந்ததியை தான் தான் கொலைசெய்துவிட்டேன் என்று இது முற்றிலும் பொய் என்று தெரிகிறது அதிலும் அவள் கோமாவுக்கு போய் ரொம்ப மாதம் ஆகிறது இல்லையென்றால் மூன்று மாதத்தில் இரட்டை குழந்தைகள் வேறு பத்திரிக்கை நிருபர் குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறீர்கள் என்று கேட்க முடிந்தால் வளர்க்கிறேன் இல்லையென்றால் அனாதை ஆஸ்ரமத்தில் விட்டுவிடுவேன் என்று சொல்ல எல்லோருக்கும் அதிர்ச்சி எனக்கு என்னோட ஸ்டேட்டஸுக்கு ஏற்றமாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்வேன் இதுவும் பொய் தான் என்று நன்றாகவே தெரிகிறது
பலமான ஏதோ ஒரு காரணம் இருக்கப்போய் தான் இப்படி துரியோதனன் பொய் சொல்லி இருக்கிறான்
சாரி வெரி வெரி சாரி sis லாக் டவுன் முடிந்து திரும்பவும் ஜாப்க்கு போய் கொண்டு இருப்பதால் கமெண்ட் பண்ண நேரம் கிடைக்கவில்லை வேலைப்பளு ரொம்பவே அதிகமாய் இருக்கு அதனால் கமெண்ட் பண்றதுக்கு நேரம் கிடைக்கவில்லை கோபித்துக்கொள்ளாதீர்கள் sis நேரம் நான் உங்கள் கதையை படித்துவிட்டு கண்டிப்பா கமெண்ட் போடுவேன் என்ன கொஞ்சம் தாமதம் ஆகும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் sis
Seekiram theriyumட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
ரெண்டு பேருக்கும் ஒத்து போகவில்லையாAmmu sis enna idhu ipdi senjitinga rendu perukkum vera oruthavangakooda kalyanam senji vachitinga
ரொம்ப நன்றி. இன்று தருகிறேன் முடிந்தால்...Romba emotional ana pathivu... But enaku sila vishayam puriyala.... Yaru nakshtra..?????rethan??? Building mela iruntha person??? Nurse cal panna person onume puriyalaiye sis ... Ila enaku matum puriyalaiyoo konjam sikiram next epi kodunga ,,
Thank you so muchஒரே மர்மமாகவே இருக்கு சகோ
சீக்கிரம் புரித்துவிடும்.சுத்தமா ஒண்ணுமே புரியல
Taeliva kolapuringa
அது தேஜஸ்வினி இல்லை. அது யார் என்றால் சொன்னான் இந்த சண்டைக்கு வருவீங்க நான் சொல்ல மாட்டேன். இந்த விமர்சனம் மிக்க நன்றிகள்என்ன sis இதெல்லாம் அருந்ததியை அந்த ரிதன் வலுக்கட்டாயமா பொண்டாட்டி ஆக்கி கொண்டானா இவள் கரெக்டா பதினைந்து மாதங்களுக்கு பிறகு சுயநினைவு திரும்பி இருக்கு அப்போ அந்த குழந்தைகள் துரியோதனனின் குழந்தைகள் இல்லையா அருந்ததிக்கு இப்போ அம்னிஷீயா வா பழைசை முழுவதும் மறந்துவிட்டால் என்று டாக்டர் சொல்றார் என்னப்பா இது அப்புறம் அருந்ததிக்கு நினைவு திரும்பியதை நர்ஸ் யாரோ ஒரு ஒருவருக்கு கால் பண்றாங்க அந்த நபர் விஜய் ஆ?
இந்த இடைப்பட்ட காலத்தில் துரியோதனனும் வேற கல்யாணம் பண்ணிகொண்டானா என்ன இது அநியாயம் அவனோட ரெண்டாவது பொண்டாட்டி பெயர் நக்ஷத்ராவா அவளும் இப்போ pregnant ஆ இருக்கா
என்ன sis இது ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டா இருக்கு மேலே இருந்து தள்ளிவிடும்போது துரியோதனின் பக்கத்தில் இருந்த அந்த நபர் யாரு?
தேஜு தானே அருந்ததிக்காக துர்யோதனனை பழிவாங்க சபதம் எடுத்தது
Thank you so muchSuper mam