அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி டாநன்றி மிகவும் நன்றி sis நீங்க என்னோட கருத்துக்கு பதில் போடும்போது எனக்கு எவ்ளோ சந்தோஷமாய் இருக்கும் தெரியுமா sis ஆயிரம் பூக்களை தலையில் கொட்டியது போன்ற மகிழ்ச்சி "துரியோதனின் அருந்ததி" கண்டிப்பாய் புத்தகமாக வெளிவரும் நான் வேளாங்கண்ணி மாதாவை பிராத்திக்கிறேன் sis உங்களுடைய உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் அதைவிட எனக்கு புத்தகத்தை அனுப்பிவைப்பேன் என்று சொன்னீர்களே இதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்னையும் மதித்து என்னோட கருத்துக்கு பதில் போடுவீங்க பாருங்க அதுதான் எனக்கு விருது வாங்கிய மகிழ்ச்சி உங்க கதை திரியை திறந்து திறந்து பார்ப்பேன் பதிவு போட்டுடீங்கன்னா எனக்கு அவ்ளோ சந்தோஷமாய் இருக்கும் அதைவிட நீங்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர்✍✍✍✍✍✍ உங்களுடைய எழுத்துக்கு கண்டிப்பாய் மரியாதை செய்யணும்✍✍✍✍✍✍ நாங்க கருத்து சொல்லும்போது உங்களுக்கு அது எனர்ஜி பூஸ்ட் ஒரு வாசகியாய் நான் உங்களுடைய எழுத்துக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகுறேன் லவ் யூ sis