அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so muchதுரியோதனன் கதாநாயகன் போல் தெரியவில்லை பெரிய வில்லன்போல் தெரிகிறான் பாவம் அருந்ததியை இன்னும் என்னவெல்லாம் கொடுமை பன்னபோகிறனே?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so muchதுரியோதனன் கதாநாயகன் போல் தெரியவில்லை பெரிய வில்லன்போல் தெரிகிறான் பாவம் அருந்ததியை இன்னும் என்னவெல்லாம் கொடுமை பன்னபோகிறனே?
அப்படி நடந்தா நல்லாத்தான் இருக்கும் சிஸ் ... நீங்க தான் அங்க ஒரு "க்கு" வச்சியிருக்கீங்களே...
Thank you daSuper
Hi sisStella Marry akka hii
Ok da try pandrenUd continuous podugae Ilana storya marunthurum.
Super super daமிகவும் அருமையான பதிவு sis நல்ல வேலை அருந்ததி அந்த கண்ணாடி துண்டுகளில் காலைவைக்கும் முன் துரியோதனன் அதுக்குள்ள பிடித்து சோஃபாவில் தள்ளிவிட்டுவிட்டான்
இவன் என்ன சொன்னாலும் அருந்ததி கேட்கணுமா இல்லையென்றால் தண்டனை ரொம்ப கொடூரமாய் கொடுக்கிறான் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து மிரட்டுறான் இதெல்லாம் ஓவர் என்றாலும் அதிகம் ஓவர் இவன் சொன்னது எல்லாம் அருந்ததி செய்து பழகிக்கொள்ளவேண்டுமா அப்போ தான் அவள் நல்ல பொண்டாட்டினு அர்த்தமா அவனோட அகராதியில் அவன் என்ன வெல்லாம் செய்ய சொல்றானோ அதையெல்லாம் அருந்ததி செய்யனும் அப்போதான் perfect பொண்டாட்டி நல்ல கொள்கைடா துரியோதனா நீயெல்லாம் நல்லா வருவ
அருந்ததி வேற சும்மாயில்லாமல் அவன் படிக்கட்டில் ஸ்டிக் வைத்து துழாவி போறதை பார்த்து எதுக்கு சிரிக்கிறா துரியோதனன் சும்மா இருப்பானா அதுவும் அருந்ததிதான் இப்படி அவனோட கண்ணு தெரியாத அந்த குறையை நீ சுற்றி காட்டி கைதட்டி சிரிக்கிற உன்னை உண்டு இல்லையென்று ஆக்கபோறான் செத்த போ உனக்கு ஏன் இந்த வேலை கடுமையான தண்டனைக்கு இப்போ நீ தயாராய் இரு துரியோதனின் கோர்ட்டில் உனக்கு தண்டனை கடுமையாய் காத்துட்டு இருக்கு