Stella mary
Bronze Winner
Sis டீஸர் கொடுத்து எங்க பிபியை ஏத்துறீங்க குங்குமத்தை சாம்பலை எடுத்து வைக்குறான் நெய் ஊற்றி வளர்க்கவேண்டிய ஓமகுண்டத்தின் அக்னியை பீர் ஊற்றி வருகிறார்கள் என்ன கொடுமை இது அடப்பாவி துரியோதனன் நீ மூணு சுற்று சுற்றி வரும்போது இப்படியெல்லாம் தான் வாக்குக்கொடுக்குற எந்த ஆபத்து வந்தாலும் அருந்ததிக்கு உதவமாட்ட அப்புறம் எப்படியெல்லாம் வித விதமாய் கொடுமைப்படுத்த போற நீயெல்லாம் மனுஷனா நீ உயிருடன் இருக்கும்போதே அவளை வெள்ளை புடவை கட்டிக்கொள்ள சொல்கிறாய் கண்டிப்பா அருந்ததி கட்டிட்டு வந்து இருக்கமாட்டா ஏன்டா நீ இப்படி இருக்க சரியான அரக்கன் டா நீ