அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so muchஅம்மு குட்டி கேட்டதும் பாவம் பார்த்து நண்பர்கள் தினத்திற்காக ud தந்ததிற்கு முதலில் நன்றிமா . சரி அடுத்த பாட்டுக்கு வருவம்................துரி இப்படித்தான் அது தெரிஞ்ச சாமாச்சாரம் , ஆனா இந்த லூசு பெண்ணுக்கு காதல் முத்தி கவித வேறை வருதே ......அதை எங்க பொய் சொல்லி அழ . அருந்தி அவனவன் அடுத்தவனுக்கு குழி பறிப்பான் இங்க நீயே உனக்கு ..........ஐயோ ஐயோ இது எங்கை போய் முடியப் போகுதோ