Kirukalepandi
Active member
Semma! Oru movie பாக்கற effort!. Thrill, suspense . ammadi.. Yaaru kadhal அ நியாப்படுத்த பவி best ஆ இல்ல நூர் bestnu judge பண்ண முடியல.. . என்ன ஒன்னு, பவி kesav இருக்கும் போது suriyaa va நினைக்குறதும், சூர்யா கிட்ட வரும்போது கேசவ் பத்தி யோசிக்கிறதுதான் கொஞ்சம் நெருடல் ஆ இருக்கு. இத பல தடவ பவியே சொல்லறாங்க தான் இருந்தாலும் 18 yrs of love nu மார்தட்டுறாங்கள அப்றம் எப்படி பவி க்கு தோணலாம் .. பவி ய love பண்ண ல னு தெரியும் ல.. அப்றம் என்ன கேசவ் love வோட ஏன் compare பன்றாங்க... இத்தனை வருஷம் அன்பு /love எப்படி அவங்கள மாதள..??? நூர் நூறு னு இவரு பவிக்கு வேற???? .. பவியோட அன்பு சூர்யா வ நூர் நினைப்புல இருந்து மாதள னு தான் எனக்கு வருத்தம்.. Practical life kku மாறிருக்கலாம் / மாத்திருக்கணும்.
முதல் தடவ fullஅப்டேட் வந்தபோது few days thaan link active va irkum nu sonigala அதனால last 2pages படிச்சுட்டு ஓகே இதுதான் கதை னு நினைச்சு விட்டுட்டேன். But, 2nd time, update பண்ணிருக்கேன் னதும் சரி,( நூர்னு ஒரு character வரும்போதுதான் யோசிச்சேன் ஆஹா இது அதுல னு )ஏதோ மாற்றம் வரும்னு நினைச்சேன். Mm மாறிருக்கு - "ரொம்ப பிடிக்கும் " அப்டினு சொல்ற வார்த்தை மட்டும் தான் . Usuala kadhai padichutu இந்த கதை இப்டிதான்னும் முடிவு இப்டிதான ஓகே னு நினைப்பேன்.. ஆனா இந்த கதையில் என்னமோ ஒன்னு என்னால அப்டி சமாதானதுக்கு வரமுடியால.. .
but, கதை செம்ம thrilling ஆ suspense aa, oru movie effort வோட, சாமி lemon, poonai vanthu surya va எழுப்புரது . முக்கியமா ஹீரோ va aaha ஓஹோ னு இல்லாம எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்றமாரி காட்டிருக்கீங்க . வாழ்த்துக்கள்!!!.