All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varshu ku yen paviya pudikalanu ninga sollave illlla .. enaku adhu mattundha disoppoinment.. pavom pavi
Actualla yezhuthinen, delete panniten pola . Kadhai romba perusaa ponathaala athalam vilakamaa sollula, ava pesaathuku karanam avathaan keshav deathuku kaaranamnu ninaipu
 

Sathyalatha

Active member
Actualla yezhuthinen, delete panniten pola . Kadhai romba perusaa ponathaala athalam vilakamaa sollula, ava pesaathuku karanam avathaan keshav deathuku kaaranamnu ninaipu
Adhu avaluku epdi theriyum .. na pavi saaga koodathu ninaichathe pavi mari varshu aga koodathunu tha but avale veruthathu konjam varuthama iruku
 

Sathyalatha

Active member
Na ivantha kadaisi vara morachutu iruppan varshu kooda sendhuruvanu ninaiche .. surya chinna vayasula paviya purinjukama panna thappatha ipppo pavi ku varshu panra
 

sankarirathi

Well-known member
very nice and emotional story sila idathual romba payamuruthuchi kadaisila happy endign superb ma💞💞💞💞💞 kadhai delay panathinga romba gap vitu padikumbothu story marnthudutu... pavi surya elarum manasula ninutagn next story ku waitng ma...
 

Chitra Balaji

Bronze Winner
Sathiyama solran chance ah illa romba romba romba arumai ah naa ending...... Romba romba Yosichi irukinga nu நினைகிறேன் இவ்வளவு azhagana ending kodukurathuku love you love you soooooooo much maa..... No. Words......ennai poruthth varaikum romba romba romba arumai ah naa ending..... இந்த maari oru முடிவை எதிர் paakala semma ah koduthutinga...... Atlast சூர்யா pavi ah purinjikitaan semma.... Pavi avalodaya உயிர் ah கொடுத்து புரிய vechitaa......avalodaya காதல் layum purinjikitaan.... Kadasi varaikum Avala love pannala அனா avala avanuku romba romba pidichi irukku..... Athu pothum pavi ku she is very very strong lady..... Varsha கடைசி varaikum pavi ah purinjikala...... Shiv semma avan charater chance ah illa I loved him avana hero ah vechi oru story எழுதலாமே... Saranya semma innocent..... போட்டி appove முடிச்சி jaichi இருந்தா இன்னும் happy ah irunthu இருப்பேன்.....intha மாறி ஒரு கதை ah ezhuthi semma கொடுத்து தத்துக்கு semma.... Love.. Aamanishyam.... குடும்பம்... பாசம் nu ellame seriya semma ah கொடுத்து tinga.... Michel charater yum chance ah illa maa semma semma...... அவன் kadasi varaikum அந்த kutra உணர்வு la irunthu வெளி வரவேயில்லை....kalyaaname pannikala...... Super Super Super super maa..... Semma semma semma story... All the very best maa..... Love you love you.....
 

riyasara

New member
miga sirappana mudivu(y). ippo puriyuthu neenga ivlo naal en eduthukkitingannu. surya paviya purinjikkitathu, athrkku piragu avargal uravai velippaduthiya vitham kavithai. dialogues padikkum pothu kan kalangi vittathu.

surya pavi- michael pathi Saranya kita sonnathu super. varshu paviya purinjikittiruntha innum super a irunthirukkum. Feel very happy after reading the ending:love::smiley15:.

next shiv storya mam? hope it's going to be very interesting..
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா நடக்குது 😔😔அய்யோ ...இந்த சூர்யா கடைசிவரை பவி பக்க நியாயத்தை புரிஞ்சிக்கவே இல்லையா....அவ ஏன் இதெல்லாம் பண்ணா இதுக்கெல்லாம் நாமளும் ஒரு காரணம்னு யோசிக்கவே இல்லையா அவன் 😐😐 .....ஏன் அப்பிடி ....பவி பாவம் அவ விரும்புறவனும் வெறுத்து அவ பிள்ளையும் வெறுத்து அவள ஒதுக்கி வாழுறாங்க நடைபிணமா இத்தனை கஷ்டத்தையும் சகிச்சுக்கிட்டு வாழுறா...😔😭😭 பாவம் தான்ல....நூருக்காக சூர்யா நியாயம் செய்றது சரி தான் ஆனாலும் பவிய ஏதோ தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணி த்ரோ பண்றது நல்லா இல்ல ....ரொம்ப கஷ்டம் .....😢😥

கதை புதிரோடு நல்ல இன்ட்ரெஸ்ட் ஆ தான் இருந்திச்சு ஆனா ஏனோ இந்த முடிவை மட்டும் மனம் ஏற்றுக் கொள்ளுது இல்ல....

இங்க யாரோட காதல் உயர்வுன்னு சொல்ல முடியல ஆக மொத்ததுல இவங்களுக்கிடையில காதல் இருந்திச்சான்னு தெரிய இல்ல தனிப்பட்ட வெறுப்பு ஈகோ வெறி இப்பிடி நிறைய உணல்வுகள் இருக்குன்னு மட்டும் சொல்லலாம்....😒😒😒

அடுத்த யூடி போடுங்க சகி ....காத்திருக்கிறோம் கவலையோடு 😓
Nandri sis ❤️. Kadhaiyai mudichuten.
 
Top