All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சத்தியமா enna solrathu nu theriyala..... Eppadi இருந்த pavithra இந்த maari oru mananoyaali maari nadathukuraana athuku காரணம் சின்ன வயசுல ava manasa la பட்ட வலி yum vethanai yum avala அன்பா பாசமா பாதுகாப்பா aravanaichi பாத்துக்க parents illaathathu naala தானே....ava இந்த அளவுக்கு ஆனதுக்கு mula kaaraname அவன் ஒருத்தன் மட்டும் தான் இப்போ ava veri pidichi இருக்கா.... யாரா novarathu.... Michel evvallavo solli paathutaan onnum வேலைக்கு aagala.... அவன மிரட்டி ஒதுக்க vechita..... Avanga enna pesinaaga nu kuda தெரியாது அதை video எடுத்து இந்த friend வினா ponavan avanuku annupitaan enna ஆட்டம் ஆட poraano.... அவன் படிக்க வெளிநாடு போக poraana rendu வருஷம்..... Very very emotional episode maa
இந்த Michel ah என்ன panrathu ava சொன்னா nu avanga rendu perum photos எடுத்துட்டு நூறு ஊருக்கு poi avalodaya குடும்பத்தை பத்தியும் visaarichitu avanga காதல் seraathu nu vanthutaan.... இங்க சூர்யா oda ஆளுங்க இவன போட்டு semma அடி adichitaanga thappaa purijikitu..... athuku Michael avanga காதல் ah pirichitaan நூர் oda அப்பா vuku avaga photos ah annuppi.... அதுல என் morphing பண்ணினா photos ah anuppi இருக்கா..... சூர்யா வீடு ke vanthutaanga நூர் அப்பா vum gayathri அப்பா vum அவரு முடியவே முடியாது nu sollitaaru.... Super Super maa... Semma episode
ஒருத்தருக்கொருத்தர் மனசுவிட்டு பேசிக்கிறதில்லை, அதான் மத்தவங்க உணர்வு புரியல. But பவி மைக் கூட பேசுனா சூர்யா ஏன் கடுப்பாகுறான் அப்போ பவியையும் புடிக்கும் ஆனா வெளிள காட்டிக்கிறதில்லையோ!!! எல்லா பிரச்சனையையும் வெளிள கொண்டுவரத பாத்தா கதைய சீக்கிரம் நல்ல விதமா முடிப்பீங்கன்னு நினைக்கிறேன் பாப்போம்!!! ஆல் தி பெஸ்ட்!!
ஒருத்தருக்கொருத்தர் மனசுவிட்டு பேசிக்கிறதில்லை, அதான் மத்தவங்க உணர்வு புரியல. But பவி மைக் கூட பேசுனா சூர்யா ஏன் கடுப்பாகுறான் அப்போ பவியையும் புடிக்கும் ஆனா வெளிள காட்டிக்கிறதில்லையோ!!! எல்லா பிரச்சனையையும் வெளிள கொண்டுவரத பாத்தா கதைய சீக்கிரம் நல்ல விதமா முடிப்பீங்கன்னு நினைக்கிறேன் பாப்போம்!!! ஆல் தி பெஸ்ட்!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.