All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

Sathyalatha

Active member
Suryava vida pavi charecter rompa mosama irukku..enaku ippovum paviya ninaicha kashtama iruku .. pavi seiradhu rompa thappu .. avaluku rukku valli mick ipdi ivlo positive irukum podhu surya va mattu ava mind kulla kondu vandhadhu rompa thappu .. adhulayum avan innoru ponna love panradhu therinjum avandha venumnu solradhu rompa thappu ... flash back innu evlo episode pogum ..
 

Chitra Balaji

Bronze Winner
சத்தியமா enna solrathu nu theriyala..... Eppadi இருந்த pavithra இந்த maari oru mananoyaali maari nadathukuraana athuku காரணம் சின்ன வயசுல ava manasa la பட்ட வலி yum vethanai yum avala அன்பா பாசமா பாதுகாப்பா aravanaichi பாத்துக்க parents illaathathu naala தானே....ava இந்த அளவுக்கு ஆனதுக்கு mula kaaraname அவன் ஒருத்தன் மட்டும் தான் இப்போ ava veri pidichi இருக்கா.... யாரா novarathu.... Michel evvallavo solli paathutaan onnum வேலைக்கு aagala.... அவன மிரட்டி ஒதுக்க vechita..... Avanga enna pesinaaga nu kuda தெரியாது அதை video எடுத்து இந்த friend வினா ponavan avanuku annupitaan enna ஆட்டம் ஆட poraano.... அவன் படிக்க வெளிநாடு போக poraana rendu வருஷம்..... Very very emotional episode maa
 

Daffodil

Well-known member
Romba kodumaya poguthu sis .... Seekiram mudinga flashback ah.... Poga poga problems rise ahitte poguthu... Ithukku eppadi thaan mudivu kuduppengane theriyala...
 

AnuSu

Active member
எல்லாரும் பேயா சுத்திட்டு இருக்குறதுனால பேசாம சூர்யாவ பேயாக்கிருங்க, :p முடிஞ்சுது. கதை நீண்டுட்டே போகுதுன்னு வேற சொல்றிங்க. :LOL: சூர்யாவை ஞாயப்படுத்த நினைச்சி பிளாஷ்பாக் பெருசாச்சுன்னா ப்ளீஸ் நீங்க ஏற்கனவே நினைச்சதை மட்டும் எழுதுங்க. அப்டியாது இதுக்கான காரணம் வெளில தெரியட்டும். வி அக்செப்ட் யுவர் பெர்ஸ்பெக்ட்டிவ் ஆஃப் சூர்யா. எப்டின்னாலும் கமெண்ட் போடுவோம். (y)(y)

எந்த ஒரு மானங்கெட்ட காதலா இருந்தாலும் தன்னோட லவ் சக்ஸஸ் ஆகுறது பத்தி மட்டும்தான் யோசிக்கும். பேயா வந்தாவுது சூர்யாவை அடைய ணும்னு நினைக்கிற நூர் மாதிரி பவியும் தன்னை பத்தி மட்டும்தான் யோசிப்பா. ;)
இன்னும் சூர்யா mind set-அ ஏத்துக்கவே முடியல. ஒருவேளை மைக்கேல் மாதிரி ஒரு friend நூராவுக்கு இருந்திருந்தா அவள தப்பாவே நினைக்கமாட்டான்ல. அப்போ பவியை மட்டும் ஏன் இவ இப்படிதான்னு ஒரு முடிவோடயே யோசிக்கிறான். :coffee::coffee:
 

PriyaPraveen

Bronze Winner
Pavi nadatthai nalukku nal romba romba mosama poittu irukku I hate her....ivlo vanmam paithiyam koodathu...avala muthala mentala check pannanum....pavam noor surya 😞😞😞....
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavi nadatthai nalukku nal romba romba mosama poittu irukku I hate her....ivlo vanmam paithiyam koodathu...avala muthala mentala check pannanum....pavam noor surya 😞😞😞....
பாவம் பவி 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் பேயா சுத்திட்டு இருக்குறதுனால பேசாம சூர்யாவ பேயாக்கிருங்க, :p முடிஞ்சுது. கதை நீண்டுட்டே போகுதுன்னு வேற சொல்றிங்க. :LOL: சூர்யாவை ஞாயப்படுத்த நினைச்சி பிளாஷ்பாக் பெருசாச்சுன்னா ப்ளீஸ் நீங்க ஏற்கனவே நினைச்சதை மட்டும் எழுதுங்க. அப்டியாது இதுக்கான காரணம் வெளில தெரியட்டும். வி அக்செப்ட் யுவர் பெர்ஸ்பெக்ட்டிவ் ஆஃப் சூர்யா. எப்டின்னாலும் கமெண்ட் போடுவோம். (y)(y)

எந்த ஒரு மானங்கெட்ட காதலா இருந்தாலும் தன்னோட லவ் சக்ஸஸ் ஆகுறது பத்தி மட்டும்தான் யோசிக்கும். பேயா வந்தாவுது சூர்யாவை அடைய ணும்னு நினைக்கிற நூர் மாதிரி பவியும் தன்னை பத்தி மட்டும்தான் யோசிப்பா. ;)
இன்னும் சூர்யா mind set-அ ஏத்துக்கவே முடியல. ஒருவேளை மைக்கேல் மாதிரி ஒரு friend நூராவுக்கு இருந்திருந்தா அவள தப்பாவே நினைக்கமாட்டான்ல. அப்போ பவியை மட்டும் ஏன் இவ இப்படிதான்னு ஒரு முடிவோடயே யோசிக்கிறான். :coffee::coffee:
உங்க ஆசை படி சூர்யாவை போட்டு தள்ளிட்டு ரெண்டு பேய் கூடவும் டூயட் ஆட விடலாம்😂
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba kodumaya poguthu sis .... Seekiram mudinga flashback ah.... Poga poga problems rise ahitte poguthu... Ithukku eppadi thaan mudivu kuduppengane theriyala...
அவ்வளவு கொடுமையாவா இருக்கு அப்போ என்ன நினைச்சு பாருங்க இந்த 😢😢
 
Top