All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உரைக்கிரேன்

" உறைகிறேன் " என கொள்வோமாக

உறைகிறேன், ராட்சஷ அலைகள் என் கால் தீண்டும் நொடி தரும் உன்னத தழுவலில் ,அலை உணர்த்தும் நலம் விசாரிப்பில் அன்பால் உறைகிறேன்...


உறைகிறேன் , சிலுசிலு காற்று என் மேனி தீண்டும் நொடி தரும் உன்னத பாதுகாப்பில் மென்மையாய் உறைக்கிறேன்...

இவை தாண்டி என் ஏக்கங்களை உன் ஒற்றை பார்வையில் ஆறுதல் படுத்தும் உன் அன்பில் மொத்தமாய் உறைகிறேன்

காதலாக

கர்வமாக...



நன்றி

ஸ்ரீஷா 😍


(🙈🙈 தோசை போய் ஆசை வந்தது ,
காதல் போய் கர்வம் வந்தது, காலை போய் இரவு வந்து என்னை தூங்க சொல்கிறது....அனைவருக்கும் இரவு வணக்கம் 🙏🙏)
கர்வம் அழகு தான் உன்
கர்வம் அழகு தான்
எத்தனை முறை உன்னை அழுத்தினாலும்
எத்தனை முறை உன்னை
புரட்டி போட்டாலும்
அத்தனை தடைகளையும் தட்டி விட்டு திமிறி எழும் உன் கர்வம் தனி அழகு தான் " பூரியே "


(Srisha ungal paaniyil muyarchi seithen mannichu. Enga veetla inaiki booripaa athan thidrnu thonitu)
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கர்வம் அழகு தான் உன்
கர்வம் அழகு தான்
எத்தனை முறை உன்னை அழுத்தினாலும்
எத்தனை முறை உன்னை
புரட்டி போட்டாலும்
அத்தனை தடைகளையும் தட்டி விட்டு திமிறி எழும் உன் கர்வம் தனி அழகு தான் " பூரியே "


(Srisha ungal paaniyil muyarchi seithen mannichu. Enga veetla inaiki booripaa athan thidrnu thonitu)
Arumai arumai mathi sis...

Inga idly...no புதினா சட்னி 😭

இருந்தும் அன்பு for புதினா சட்னி தொடரும் 😍😍🙈😂😂
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கர்வம் அழகு தான் உன்
கர்வம் அழகு தான்
எத்தனை முறை உன்னை அழுத்தினாலும்
எத்தனை முறை உன்னை
புரட்டி போட்டாலும்
அத்தனை தடைகளையும் தட்டி விட்டு திமிறி எழும் உன் கர்வம் தனி அழகு தான் " பூரியே "


(Srisha ungal paaniyil muyarchi seithen mannichu. Enga veetla inaiki booripaa athan thidrnu thonitu)
பூரியே....
நிலத்திலே விளைந்து...
நீரினால் திரண்டு...
நெருப்பிலே நர்த்தனம் ஆடி...
வாயுவை தன்னுள் அடக்கி...
உண்டவரின் ஏப்பம் வானம் தொட...
பூரண பொன்னிற வடிவெடுக்கும் பூரியே...!
உன் நிகரற்ற கடும் தவம் வியப்பு...!
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுயிரே...

நான் கலங்கும் போது எல்லாம் என் கலக்கங்களை மாற்றி வலிகளை தாங்கி
கல்லும் முள்ளுமான பாதையை கூட
கடினமில்லாமல் கடக்க காரணமானவர்களே
என்னுள் உதித்து... எனக்கு ஜீவனளித்து தாயாகிய எனக்கே தாயாகி போனதன் விந்தையை வியக்கிறேன்....
இதைவிட வரம் ......
வேறெதுவும் இருக்க முடியாதென்று
உரத்து உரைக்கிறேன்!!!!
மிக அருமை தோழி...💐💐👌👌👌
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூரியே....
நிலத்திலே விளைந்து...
நீரினால் திரண்டு...
நெருப்பிலே நர்த்தனம் ஆடி...
வாயுவை தன்னுள் அடக்கி...
உண்டவரின் ஏப்பம் வானம் தொட...
பூரண பொன்னிற வடிவெடுக்கும் பூரியே...!
உன் நிகரற்ற கடும் தவம் வியப்பு...!
Lucky ma semma aana enaku boorina un kannam than nabagam varuthu. Ha ha booriye happy aidum in kavithai vasicha
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூரியே....
நிலத்திலே விளைந்து...
நீரினால் திரண்டு...
நெருப்பிலே நர்த்தனம் ஆடி...
வாயுவை தன்னுள் அடக்கி...
உண்டவரின் ஏப்பம் வானம் தொட...
பூரண பொன்னிற வடிவெடுக்கும் பூரியே...!
உன் நிகரற்ற கடும் தவம் வியப்பு...!
வியப்பில் விளைந்த
வார்த்தைகள் எல்லாம்
விந்தை வடிக்கும்
விஞ்ஞான உலகில்
வியப்பாய் பார்க்கும்
வித்தைகள் எல்லாம்
விஷமாய் போனது
சோதனைதானோ...?

அன்புடன்


செல்வி சிவானந்தம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூரியே....
நிலத்திலே விளைந்து...
நீரினால் திரண்டு...
நெருப்பிலே நர்த்தனம் ஆடி...
வாயுவை தன்னுள் அடக்கி...
உண்டவரின் ஏப்பம் வானம் தொட...
பூரண பொன்னிற வடிவெடுக்கும் பூரியே...!
உன் நிகரற்ற கடும் தவம் வியப்பு...!
அருமை கவி, பூரியின் பூரிப்பில் மலர்ந்த கவிதை அழகு
 
Top