All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தங்களின் கருத்துக்கு நன்றி .தாங்கள் vague பீல் செய்ததற்கும் ,ஒன்றும் புரியாமல் குழம்பியதற்கும் ,படிக்கவே வேண்டாம் என்று தோன்றிய நினைப்பிற்கும் வருந்துகிறேன் .ஆனால் என் கதை செல்லும் போக்கில் இது தவிர்க்க முடியாத ஒன்று .சோனாவின் குறி மதுராவினை மனதளவில் பலவீன படுத்துவது .மனதளவில் பயந்த பெண்ணால் தான் சுமன் போன்ற அயோக்கியனிடம் போராட முடியாது .அதற்காக முதலில் அவள் மானத்தை குறி .அடுத்து அவள் தந்தையின் உயிர்க்கு குறி ,கடன் ,போலீஸ் ,கோர்ட் என்ற அடுக்கடுக்கான திட்டங்கள் தேவை .அதுவும் மதுரா போன்ற மனதிடம் வாய்ந்த பெண்ணை ,மனதளவில் குன்றவைக்க எபிசொட் நீளம் தேவை பட்டது .தவிர சோனா எந்த அளவுக்கு இறங்குவாள் என்பதையும் இந்த வித முக சுளிப்பான காட்சிகளும் ,sexual கன்டென்ட் இல்லாமல் கொண்டு போக வேண்டி இருந்தது .அது உங்களுக்கு vague ஆக இருந்ததற்கு வருந்துகிறேன் .தங்களின் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றிகள் .haiii sis... 1st konja epi padikum pothu ena da ithu onnum purila ethukku thitaranga yen imp ah enna thitaranga nu koda teriyama oru maari vague ah irunthathu ... padikka venam koda thonichi but entha second antha beach house vittu mathura veliya vanthangalo apo irunthu story semma super ah poguthu
Vijay oda past la mathura va luv panni Irunthangala !!!!! Aprm Vijay intro mass, jolly ah pesarathu and kaja kitta thimura pesarathunu Vijay char sketch super o super
Waiting......